தனது கட்டழகை காட்டி கன்னிகளை கவர்ந்த பிக்பாஸ் பாலாஜி – வைரலாகும் புகைப்படம்!!

0
தனது கட்டழகை காட்டி கன்னிகளை கவர்ந்த பிக்பாஸ் பாலாஜி - வைரலாகும் புகைப்படம்!!
தனது கட்டழகை காட்டி கன்னிகளை கவர்ந்த பிக்பாஸ் பாலாஜி - வைரலாகும் புகைப்படம்!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலாஜி அண்மையில் எடுத்து கொண்ட அரைகுறை புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் புகைப்படம் :

விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக வந்த பாலாஜி மாடலிங் துறையில் சாதித்த ஒரு மாடல் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இவருக்கு என்று பல ரசிகைகள் உள்ளனர். இந்த நிலையில், இவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தனது கட்டழகை காட்டி கன்னிகளை கவர்ந்த பிக்பாஸ் பாலாஜி - வைரலாகும் புகைப்படம்!!
தனது கட்டழகை காட்டி கன்னிகளை கவர்ந்த பிக்பாஸ் பாலாஜி – வைரலாகும் புகைப்படம்!!

அதாவது, அரை குறை உடையணிந்து இவர் கொடுத்துள்ள போஸ் ஒன்று பயங்கரமாக வைரலாகி வருகிறது. அதாவது, ஷார்ட்ஸில் அவர் கொடுத்துள்ள போட்டோவை பார்த்த ரசிகைகள் என்ன பாலாஜி இதெல்லாம் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here