Sunday, May 19, 2024

Manikandan

விஷம் குடித்த இளைஞன்., அடக்கத்திற்கு தயாரான குடும்பத்தினர்., தலையை ஆட்டிய பொணம்? நடந்தது என்ன?

தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்கள் சில காரணத்தால் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் ஆங்காங்கே நடந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இளைஞர் ஒரு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டு உயிர் பிழைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பொன்னம் பட்டியைச் சேர்ந்த ஆண்டிநாயக்கர் என்ற இளைஞர்...

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் நாளை கனமழை பிச்சு உதற போகுது.., சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!!

வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் இறுதியில் தொடங்கிய நிலையில் தமிழகம் உட்பட சில மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. காலையில் வெயிலுடன் ஆரம்பித்து மாலையில் பலத்த மழையுடன் முடிவடைகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாளை மழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் ஒரு...

நிக்சனை காப்பாற்ற நினைக்கும் பூர்ணிமா.., தோழி என்று பாராமல் சண்டைக்கு நின்ற மாயா – ப்ரோமோ இதோ!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்  ரியாலிட்டி ஷோக்களில் டாப்பில் இருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த வாரம் நிக்சன் கேப்டனாக இருக்கும் நிலையில் ஏதேனும் குறைகள் இருந்தால் ஆலய மணியை அடித்து நீதி கேட்கலாம் என பிக்பாஸ் தெரிவித்திருந்தார்.அதுமட்டுமின்றி மூன்று முறை மணி அடிக்க பட்டால் அவர் கேப்டன் பதவியில் இருந்து...

மளமளவென குறைந்த பருப்பு விலை? சந்தையில் ஒரு மூட்டை எவ்வளவு தெரியுமா? வெளியான முழு விவரம்!!

தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்து காணப்படுவதால் நாளுக்கு நாள் விலை மாற்றம் அடைந்து கொண்டே போகிறது. அந்த வகையில் பருப்பு வகைகள், எண்ணெய் விலை சற்று இறக்கம் கண்டுள்ளது. அதாவது பொதுவாக பருப்பு வகைகள் விருதுநகரில் இருந்து தான் வெளியூர்களுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. அதே போல்...

காலத்தால் அழியாத ‘தில்லானா மோகனாம்பாள்’ பட பிரபலம்  பொன்னுசாமி காலமானார் – வருத்தத்தில் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத படங்களில் ஒன்றாக இருந்து வருவது தான் நடிகர் திலகம் சிவாஜி நடித்த தில்லானா மோகனாம்பாள். கடந்த 1968ம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் தற்போது வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படத்தில் சிவாஜி கணேசன் ஒரு நாதஸ்வர கலைஞராக நடித்து அசத்தி இருப்பார். அந்த வகையில் இந்த படத்தில் நாதஸ்வரம்...

சேரி மொழி விவகாரம்., குஷ்பு வீட்டை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள்.., வளைத்து பிடித்த காவல்துறை!!

சமீபத்தில் கோலிவுட்டில் பெரும் சர்ச்சையை கிளப்பிய சம்பவம் என்றால் அது த்ரிஷாவை குறித்து மன்சூர் அலிகான் அவதூறாக பேசியது தான். இவர் இப்படி தொடர்ந்து பெண்களை இழிவுபடுத்தும் விதமாக பேசி வருகிறார் என்று மன்சூர் அலிகானை எதிர்த்து பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். அந்த வகையில் நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு,  இது போன்ற...

M குமரன் s/o மகா மகாலட்சுமி பார்ட் 2  ரெடி? ஆனா இந்த கேரக்டர் இருக்காது? டிவிஸ்ட் வைத்த மோகன் ராஜா!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் மோகன் ராஜா. இவர் இயக்கத்தில் வெளிவந்த எல்லா திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தவை. மேலும் அவரது சினிமா கெரியரில் மாஸ்டர் பீஸாக இருந்து வரும் திரைப்படம் தான்  M குமரன் s/o மகா  மகாலட்சுமி. கடந்த 2004ம் ஆண்டு வெளியான...

விஜய் எதுல கப்பு வாங்க போறாரான்னு பார்ப்போம்.., தளபதி அரசியல் குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வரும் தளபதி விஜய் நடிப்பில் கடந்த மாதம் வெளியாகி பட்டையை கிளப்பிய திரைப்படம் தான் லியோ. கிட்டத்தட்ட 600 கோடி வசூலித்த இந்த திரைப்படத்தின் வெற்றி விழா கொண்டாட்டத்தின் போது நடிகர் விஜய்யின் அரசியல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கப்பு முக்கியம் பிகிலு...

கூட்டத்தில் ஒலித்த ஐ லவ் யூ குரல்.., பதிலுக்கு சீமான் செய்த காரியம் – ஆர்ப்பரித்த தொண்டர்கள்!!

தமிழ் சினிமாவில் நடிகராகவும், பிரபல அரசியல்வாதியாகவும் திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் சீமான். நாம் தமிழர் கட்சி தலைவராக இருந்து வரும் இவர் அவ்வப்போது கட்சி சார்பாக பொதுக்கூட்டம் நடத்தி மேடையில் பேசுவதுண்டு. அந்த வகையில் நேற்று திருச்சி மாவட்டத்தில் சீமான் தலைமையில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் வழக்கம் போல் சீமான் மேடையில் ஆவேசமாக பேசி...

பிரபல பாடகருடன் விஜயகாந்த் மகன்கள்.., ஒரு வேளை அடுத்த படத்தோட கூட்டணியா இருக்குமோ? போட்டோ வைரல்!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் முக்கியமானவர் தான் நடிகர் விஜயகாந்த். பல ஹிட் படங்களை கொடுத்த இவர் தற்போது அரசியல் கட்சி தொடங்கி அதில் தலைமை வகித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக விஜயகாந்தின் உடல் மோசமான நிலைக்கு சென்று வருகிறது. சமீபத்தில் கூட மூச்சு விட முடியாமல் அவதிப்பட்ட  காட்சி அனைவரையும்...

About Me

4503 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -spot_img