கூட்டத்தில் ஒலித்த ஐ லவ் யூ குரல்.., பதிலுக்கு சீமான் செய்த காரியம் – ஆர்ப்பரித்த தொண்டர்கள்!!

0
தமிழ் சினிமாவில் நடிகராகவும், பிரபல அரசியல்வாதியாகவும் திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் சீமான். நாம் தமிழர் கட்சி தலைவராக இருந்து வரும் இவர் அவ்வப்போது கட்சி சார்பாக பொதுக்கூட்டம் நடத்தி மேடையில் பேசுவதுண்டு. அந்த வகையில் நேற்று திருச்சி மாவட்டத்தில் சீமான் தலைமையில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் வழக்கம் போல் சீமான் மேடையில் ஆவேசமாக பேசி கொண்டிருந்த போது  “அண்ணா ஐ லவ் யூ” என்று கூட்டத்திலிருந்து  ஒரு குரல் ஒலித்தது. சட்டென்று சிரித்த சீமான் மீ டு என்று கூறிய போது கூட்டத்தில் கரகோஷமும் சிரிப்பொலியும் எழுந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here