Thursday, May 2, 2024

ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த யாஷிகா – வைரலாகும் புகைப்படங்கள்!!

Must Read

பிக்பாஸ் மூலம் பிரபலமான யாஷிகா ஆனந்த் தற்போது வெளியிட்ட போட்டோ ஷூட்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

யாஷிகா ஆனந்த்

இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் யாஷிகா ஆனந்த். இந்த படத்திற்கு பிறகு பிக் பாஸ்ஸில் நுழைந்த இவர் நன்கு பிரபலமானார்.

yashika
yashika

அதன் பிறகு ஜாம்பி படத்தில் நடித்தவர், அதன்பிறகு பட வாய்ப்புகள் கிடைக்காததால் பிரபல சேனலில் ஒளிபரப்பாகும் ரோஜா மற்றும் மாயா  போன்ற சீரியலில் நடித்தார்.

yashikaa-annand
yashikaa-annand

இந்த லாக் டவுனில் தீவிர முயற்சியால் உடல் எடையை குறைத்த இவரின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

yashika-
yashika-

மேலும் தற்போது வெளியிட்ட போட்டோஷூட் இளைஞர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டோக்களுக்கு லைக் கமெண்ட் அள்ளியுள்ளது.

yashika
yashika
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் நடைமுறை., இந்த தேதி வரை அமல்? முக்கிய அறிவிப்பு!!!

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பதாலும், பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாலும் முக்கிய சுற்றுலா தலங்களில், சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இதன் காரணமாக...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -