எளிய முறையில் Egg Nuggets – எப்படி செய்றதுன்னு பாப்போம்!!

0
egg nuggets
egg nuggets

நாம் அன்றாட சாப்பிடும் உணவுகளில் முட்டை மிகவும் சத்துக்கள் நிறைந்தது. குறிப்பாக முட்டையில் புரோட்டீன்கள், வைட்டமின்கள், அமினோ ஆசிட்டுகள், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டுகள் போன்றவை நிறைந்துள்ளது. இப்பொழுது முட்டையை வைத்து Egg Nuggets எப்படி செய்றதுன்னு பாப்போம்.

தேவையான பொருட்கள்

Chicken-Nuggets
Chicken-Nuggets

முட்டை, பிரட், bread crumbs, பால், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், சோளமாவு.

செய்முறை

முதலில் 4 பிரட் துண்டுகளை பாத்திரத்தில் போட்டு அதில் சிறிது பால் மற்றும் முட்டை சேர்த்து கலக்கி கொள்ளவும். பிறகு அதில் சிறிது சோளமாவு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மிளகுத்தூள் சேர்த்து பிசைந்து நமக்கு பிடித்த வடிவத்தில் உருட்டிக்கொள்ளவும்.

egg Nuggets
egg Nuggets

பிறகு ஒரு பௌலில் முட்டையை அடித்து அதில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கலந்துக்கொள்ளவும். அதன்பின் ஒரு சிறியத்தட்டில் bread crumbs எடுத்து வைத்துக்கொள்ளவும்.

egg nuggets
egg nuggets

இப்பொழுது உருட்டி வைத்த கலவையை முட்டையில் நனைத்து bread crumbs இல் பிரட்டி எடுக்கவும். பின்பு மறுபடியும் முட்டையில் நனைத்து bread crumbs இல் பிரட்டி எடுத்துக்கொள்ளவும். இப்பொழுது வாணலியில் எண்ணையை சூடாக்கி அதில் நாம் தயாரித்து வாய்த்த கலவையை பொரித்து எடுத்தால் Egg Nuggets தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here