Wednesday, September 30, 2020

“அந்த கண்ண பாத்த லவ்வு தான தோணுதா ” – மாளவிகா மோஹனன் பிறந்தநாள் இன்று!!

Must Read

பாரிஸ் நகரில் திடீரென்று கேட்ட சத்தம் – ஸ்தம்பித்து போன மக்கள்!!

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் ஒரு சில நொடிகள் அதீதமான சத்தம் கேட்டது, இதனால் பொது மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த சத்தம் மிக...

படத்திற்காக உடல் எடையை குறைத்த சிம்பு – மாஸ் லுக்கில் கலக்கும் சிம்பு!!

லாக்டவுன் காரணமாக பல திரைப்பட ஷூட்டிங் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பல நடிகர்கள் வாய்ப்புகள் இல்லாமல் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. இப்பொழுது...

வருமான வரி தாக்கல் செய்ய காலஅவகாசம் நீட்டிப்பு – வருமானத்துறை தகவல்!!

கொரோனா பரவல் காரணமாக வருமான வரியினை செலுத்த காலஅவகாசம் மேலும் 2 மாதங்களாக நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கொஞ்சம் நிம்மதி அடைத்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவல்: கடந்த மார்ச்...

தமிழ் ரசிகர்களின் மனதை வெகுசுலபமாக கொள்ளையடித்த நடிகை மாளவிகா மோஹனன் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுவதால் அவரது ரசிகர்கள் அவரை வாழ்த்து மழையில் நனைய வைத்துள்ளனர்.

நடிகையின் அறிமுகம்:

இந்தியாவில் மிக சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவர், கே.யு மோஹனன், அவரது மகள் தான் இந்த மாளவிகா மோஹனன். இவர் நடித்த மலையாள படங்கள் பலவும் வெற்றியடைந்ததால், இவர் தமிழுக்கு வர திட்டமிட்டார்.

தொடங்கியது பிக் பாஸ் 4 நிகழ்ச்சி – வெளியான போட்டோஸ்!!

malavika mohanan
malavika mohanan

அவரது முதல் அறிமுகமே தமிழ் திரையுலகின் “‘சூப்பர்ஸ்டார்”‘ ரஜினிகாந்த அவர்களுடன் கடந்த வருடம் வெளியான “பேட்ட” அதில் சின்ன கதாபாத்திரத்தில் தான் நடித்தார். இவர் நடிகர் சசிகுமார்க்கு அந்த படத்தில் ஜோடியாக நடித்தார். சின்ன கதாபாத்திரம் தான் என்றாலும், வெகுசிறப்பாக நடித்ததால், அவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உருவாகியது. திரைபின்புலம் உள்ள குடும்பத்தில் இருந்து வந்ததால், அவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.

“மாஸ்டர்”வாய்ப்பு :

இதற்கிடையில், பலத்த எதிர்பார்ப்பிற்கு உள்ளன படம் இவர் நடித்திருக்கும் “‘மாஸ்டர்” அதனை கொண்டாட ரசிகர்கள் தயாராக உள்ளார். அந்த படத்தின் போஸ்டர் மற்றும் பாடல்கள் மூலமாக ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருந்தது. அந்த படம் வெளியானவுடன் அதனை கொண்டாட ரசிகர்கள் தயாராக உள்ளனர்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

malavika in master movie
malavika in master movie

இதற்கிடையில், தற்போது அனைத்து பெண்களின் காதல் மன்னனாக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் தேவர்கோண்டா உடன் ஒரு பெயரிடப்படாத படத்தில் நடித்து தெலுங்கிலும் அறிமுகமாக உள்ளார்.

இன்று பிறந்தநாள்:

இப்படியாக தனது படங்கள் மூலமாக தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்த நடிகை மாளவிகா மோஹனன் தனது 27 வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அதனால் அவரது ரசிகர்கள் இணையதளத்தில் தங்கள் வாழ்த்து மழையில் அவரை நனைய வைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest News

பாரிஸ் நகரில் திடீரென்று கேட்ட சத்தம் – ஸ்தம்பித்து போன மக்கள்!!

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் ஒரு சில நொடிகள் அதீதமான சத்தம் கேட்டது, இதனால் பொது மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த சத்தம் மிக...

படத்திற்காக உடல் எடையை குறைத்த சிம்பு – மாஸ் லுக்கில் கலக்கும் சிம்பு!!

லாக்டவுன் காரணமாக பல திரைப்பட ஷூட்டிங் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பல நடிகர்கள் வாய்ப்புகள் இல்லாமல் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. இப்பொழுது பல தளர்வுகளால் ஷூட்டிங் ஆரம்பித்து வருகிறது. சிம்பு குழந்தை...

வருமான வரி தாக்கல் செய்ய காலஅவகாசம் நீட்டிப்பு – வருமானத்துறை தகவல்!!

கொரோனா பரவல் காரணமாக வருமான வரியினை செலுத்த காலஅவகாசம் மேலும் 2 மாதங்களாக நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கொஞ்சம் நிம்மதி அடைத்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவல்: கடந்த மார்ச் மாதம் கொரோனா நோய் பரவல் அச்சம்...

நோய் நொடிகள் இல்லாமல் செல்வா செழிப்போடு வாழ வேண்டுமா?? ஆறுமுகன் வழிபாடு!!

தற்போது உள்ள காலகட்டத்தில் நோய் நொடிகள் இல்லாமல் வாழ்வது என்பது அரிதான ஒன்று. ஏனெனில் கண்ட கண்ட உணவுகளை சாப்பிடுகிறோம். அதுவும் நேரத்திற்கு கூட சாப்பிடுவதில்லை. இப்பொழுது முருக பெருமானை வழிபட்டு நோய்...

பாலியல் குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் – யோகி ஆதித்யநாத்திடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்!!

உத்தரபிரதேச மாநிலத்தில் தலித் பெண் ஒருவர் 4 இளைஞர்களால் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மரணம் அடைந்துள்ளார். இந்த விவகாரம் குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி...

More Articles Like This