தொடங்கியது பிக் பாஸ் 4 நிகழ்ச்சி – வெளியான போட்டோஸ்!!

0
big boss season 4
big boss season 4
பிக்பாஸ் என்னும் ரியாலிட்டி ஷோ மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. முதன்முதலில் ஹிந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்ட அதன் பின் தற்போது, தமிழ், தெலுங்கு, மலையாளம். கன்னடம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி எல்லா மொழியிலும் பெரும் வரவேற்ப்பும் வெற்றியும் கண்டுள்ளது. இப்பொழுது பிக் பாஸ் சீசன் 4  வேலைகளை ஆரம்பித்துவிட்டனர்.

பிக்பாஸ் சீசன் 4

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும்  நடத்தி வருகின்றனர். ஆண்டு தோறும் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. பிக் பாஸ் சீசன் 4 எப்பொழுது என்ற ஆர்வம் மக்களிடையே கசிய தொடங்கிவிட்டது.
big boss season 4
big boss season 4
கொரோனா ஊரடங்கால் இந்நிகழ்ச்சி நடக்குமா நடக்காத என்ற கேள்வி மக்களிடையேயே எழுந்தது. இந்நிலையில் சீசன் 4 தெலுங்கீல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் சீசன் 4 காண பணிகளும் ஒப்பந்தங்களும் நடைபெற்று வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. அதற்க்கான படப்பிடிப்பு நேற்று தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் நாகர்ஜுனா சீசன் 3 தொகுத்து வழங்கினார் அவரே சீசன் 4 நடிகர் தொகுத்து வழங்க உள்ளார். தற்போது கொரோனா ஊரடங்கு, படப்பிடிப்புகளுக்கு தடை என இக்கட்டான சூழல் நிலவி வருகின்றது.எனவே தெலுங்கு பிக்பாஸ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இதனால் தமிழ் பிக்பாஸ் ரசிகர்கள் நமக்கு எப்போது என ஏக்கத்துடன் இருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here