தொடையழகை காட்டி டாப் ஆங்கிளில் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ் – சொக்கிப்போன ரசிகர்கள்!!

0

சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ், தனது புகைப்படங்களை அடிக்கடி பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் ஷார்ட் டிரஸ் அணிந்து இவர் பதிவிட்டுள்ள புகைப்படம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

நடிகை கீர்த்தி சுரேஷ்

தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா துறையில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். திறமையான நடிகையான இவர் தனது நடிப்பால் இளம் ரசிகர்களை எப்போதும் தன் வசத்தில் வைத்திருப்பார். சினிமாவில் ஆரம்பமான புதிதில் சற்று உடல் பருமனாக காணப்பட்ட நடிகை கீர்த்தி சுரேஷ், செய்யும் முக பாவனைகள் காண்போரை ரசிக்க வைத்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

என்றாலும் அநேக எதிர்மறையான விமர்சனங்களையும் இவர் சந்தித்து வந்தார். மற்ற நடிகைகளைப் போல் அல்லாது, தனக்கு ஏற்றபடி குடும்பப்பாங்கான கதைகளை தேடி நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இருப்பினும் மார்டன் பெண் போன்ற தோற்றத்தில் நடித்திருந்தாலும் இவரது நடிப்பில் ஆபாசமோ, கவர்ச்சியோ இருக்காது.

‘அதிமுக வெற்றிநடை போடும் அரசு இல்லை, வெட்டிப்பேச்சு அரசு’ – பா.சிதம்பரம் பேட்டி!!

keerthi suresh

இவரது நடிப்புக்கு பாராட்டாக தேசிய விருதையும் கூட பெற்றுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷுக்கும், இசையமைப்பாளர் அனிருத் அவர்களுக்கும் காதல் இருப்பதாக வலைதளங்களில் கிசுகிசுக்கப்பட்டது. இந்த விஷயங்களையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கூலாக இருந்து வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

படங்களில் நடிப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டி வரும் கீர்த்தி சுரேஷ் கைவசம் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்கள் உள்ளன. சினிமாவுக்கு வந்தும் இன்று வரை அதே ரசிகர்கள் அளவு குறையாமல் பாதுகாத்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் பட்டாம்பூச்சி போன்ற உடை அணிந்து இவர் பதிவிட்டுள்ள புகைப்படம் வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here