அடடே.., கெத்து காட்டறீங்களே ஆலியா.., மாலத்தீவில் நடந்த மறக்க முடியாத சம்பவம்!!

0
அடடே.., கெத்து காட்டறீங்களே ஆலியா.., மாலத்தீவில் நடந்த மறக்க முடியாத சம்பவம்!!
அடடே.., கெத்து காட்டறீங்களே ஆலியா.., மாலத்தீவில் நடந்த மறக்க முடியாத சம்பவம்!!

தமிழ் சின்னத்திரையில் முக்கிய நாயகியாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் ஆலியா மானசா. நடனத்தில் ஆர்வமுள்ள இவர் மானாட மயிலாட நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இதன் பிறகு தான் விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் ஹீரோயினாக நடிக்க களமிறங்கினார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதில் நடித்து வந்த இவருக்கு அந்த சீரியலின் ஹீரோ சஞ்சீவுடன் காதல் மலர்ந்தது. இதன் பிறகு இவரை திருமணம் செய்து கொண்ட இவர் தனது மேரேஜ் லைபை என்ஜாய் செய்து வருகிறார். மேலும் தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயான இவர் தனது கெரியரிலும் ஆக்டிவ் காட்டி வருகிறார். இந்நிலையில் இவர் நடித்து வரும் ‘இனியா’ சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச்சை பெற்று வருகிறது.

கொரோனாவுக்கு பயந்து மூன்று வருடம் வீட்டிலேயே சிறை – கன்னியாகுமரியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

இப்படி கெரியர் மற்றும் பர்சனல் லைபில் ஆக்டிவாக இருந்து வரும் இவர், அவ்வவ்போது இன்ஸ்டா பக்கத்தில் தன்னை பற்றி அப்டேட் கொடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது நியூ வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் இவர் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற இடத்தில் கடல் வழி விமானத்தில் பயணம் செய்துள்ளார். அப்போது எடுத்து கொண்ட வீடியோவை பதிவிட்ட இவர் இந்த அனுபவம் ,மிகவும் சிறப்பாக இருந்தது என குறிப்பிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by alya_manasa (@alya_manasa)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here