Monday, May 6, 2024

அதிரடி விலை குறைப்பில் தங்கம் – மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்!!

Must Read

இன்று காலை அதிரடியாக வீழ்ச்சி அடைந்த தங்க விலை தற்போது மாலை நிலவரத்தில் அதிரடியாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் நகை பிரியர்கள் மற்றும் பொது மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

தொடர்ச்சியாக உயர்ந்து வந்த தங்கம்:

இந்த மாதத்தின் ஆரம்பத்தில் இருந்தே தங்க விலை அதிரடியாக உயர்ந்து கொண்டே தான் வந்தது. இதன் காரணமாக மக்கள் மிகுந்த கவலை அடைந்தனர். அதற்கு பின்பாக ஆறுதல் அளிக்கும் வண்ணம் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்து கொண்டே வந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்படியாக இருக்க மூன்று நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்க விலை இன்று காலை அதிரடியாக குறைந்தது. தற்போது மேலும் மகிழ்ச்சியை உண்டாக்கும் வகையில் மாலை நிலவரத்தில் தங்க விலை குறைந்துள்ளது.

தற்போதைய விலை நிலவரம்:

சென்னையில் ஆபரண தங்கம் (22 கேரட்) ஒரு சவரன் 80 ரூபாய் குறைந்து 37, 744 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஒரு கிராம் தங்கம் 8 ரூபாய் குறைந்து 4, 718 ரூபாய் என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

#INDvsAUS உமேஷ் யாதவுக்கு ஏற்பட்ட காயம் – 3வது டெஸ்டில் நடராஜனுக்கு இடம்??

தூய தங்கம் (24 கேரட்) 5, 092 என்றும் ஒரு சவரன் 40, 720 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிராம் வெள்ளி 30 காசுகள் குறைந்து 72 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ 72, 000 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

பிளஸ் 2 பொதுத்தேர்வு ரிசல்ட் வெளியீடு., தேர்ச்சி விகிதம் எவ்ளோன்னு தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

தமிழகத்தில் 2023-24ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, இன்று (மே 6) காலை 09.30 மணி அளவில் அதிகாரப்பூர்வ தளத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டது....
- Advertisement -

More Articles Like This

- Advertisement -