Thursday, May 2, 2024

இனி வாரம் ஒருமுறை LPG சிலிண்டரின் விலை மாறும் – பொதுமக்களுக்கு அதிர்ச்சி தகவல்!!

Must Read

வரும் ஜனவரி மாதம் முதல் LPG சிலிண்டரின் விலை வாரம் ஒருமுறை நிர்ணயிக்கபடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

LPG சிலிண்டர் விலை:

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் LPG சிலிண்டரின் விலை மாதம் ஒருமுறை நிர்ணயிக்கப்பட்டு வருகின்றது. பெட்ரோல், டீசல் போன்றவற்றின் விலை நாளுக்கு நாள் மாற்றி அமைக்கப்பட்டு புதிய கட்டணங்கள் காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வருகின்றன. கலால் வரி, டீலர் கமிஷன் மற்றும் பிற பொருட்களை சேர்த்த பிறகு பெட்ரோல் மற்றும் டீசலின் விலை கிட்டத்தட்ட இரட்டிப்பாகிறது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அதனால் எண்ணெய்யின் விலையை நிர்ணயிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. தற்போது அதேபோல் வாராந்திர அடிப்படியில் நிர்ணயிப்பதற்காக வழிமுறைகளை LPG சிலிண்டர் நிறுவனமும் மேற்கொண்டு வருகிறது. இந்த தகவலினால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

#INDvsAUS 2வது டெஸ்டிலும் விலகிய வார்னர் – சிக்கலில் ஆஸ்திரேலிய அணி!!

ஏற்கனவே, மாதத்திற்கு ஒரு முறை மாறும் சிலிண்டர் விலை உயர்வினை சந்தித்து வரும் போது வாரம் ஒருமுறை விலை நிலவரம் மாறினால் என்ன நிலை ஏற்படும் என்று மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

அரசு ஊழியர்களே., அகவிலைப்படியோடு இந்த கொடுப்பனவும் உயர்வு? DoP&T வெளியிட்ட முக்கிய தகவல்!!!

7வது ஊதியக்குழு பரிந்துரை கீழ் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களுக்கு, 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -