Sunday, April 28, 2024

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதவுள்ள கிரிக்கெட் தொடர் அட்டவணை- பிசிசிஐ வெளியீடு!!

Must Read

2021ம் ஆண்டில் நடக்கவிருக்கும் இந்தியா-இங்கிலாந்து இடையேயான கிரிக்கெட்  தொடர் அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டது. இத்தொடர் சென்னையில் 2 நாள் நடைபெறுகிறது. 4 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் ஆட்டங்கள், 5 டி20 போட்டிகள் நடைபெறுகிறது.

இந்தியா – இங்கிலாந்து தொடர்:

2021ம் ஆண்டு இந்தியா – இங்கிலாந்து இடையே போட்டிகள் நடத்தப்பட உள்ளன. கொரோனா பரவல் காரணமாக போட்டிகள் சென்னை, அஹமதாபாத், புனே உள்ளிட்ட 3 இடங்களில் மட்டும் நடைபெறுகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கொரோனா பரவல் காரணமாக வீரர்கள் பாதுகாப்பான முறையில் தொடர்களை விளையாட வேண்டி 3 இடங்களை மட்டுமே ஒதுக்கியுள்ளது பிசிசிஐ. சென்னையில் முதல் 2 நாள் டெஸ்ட் தொடரும், அடுத்த 2 நாட்கள் அஹமதாபாத்திலும் நடைபெறுகின்றன. 5 நாட்கள் நடைபெறக்கூடிய டி 20 தொடர் அகமதாபாத்தில் நடைபெறுகிறது. 4 நாட்கள் நடைபெறக்கூடிய கூடிய ஒரு நாள் தொடர்கள் அனைத்தும் புனேவில் நடைபெறுகிறது.

மு.க ஸ்டாலின் மீது போடப்பட்ட 4 வழக்குகள் ரத்து – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!

India v/s England 1st T20I: Live streaming, teams, time in IST and where to watch on TV in India

2018ம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்து சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. அப்போது ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வி அடைந்தது. அதை மாற்றும் வகையில் இந்த முறை டெஸ்ட் தொடரை கைப்பற்றுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

டெஸ்ட் தொடர்:

  • 1வது டெஸ்ட்- பிப்ரவரி 5-9 சென்னை
  • 2வது டெஸ்ட்- பிப்ரவரி 13-17 சென்னை
  • 3வது டெஸ்ட் – பிப்ரவரி 24-28 அஹமதாபாத்
  • 4வது டெஸ்ட்- மார்ச் 4-8 அஹமதாபாத்

டி 20 தொடர் (அஹமதாபாத்):

  • முதல் டி 20 – மார்ச் 12
  • 2வது டி 20 – மார்ச் 14
  • 3வது டி 20 – மார்ச் 16
  • 4வது டி 20 – மார்ச் 18
  • 5வது டி 20 – மார்ச் 20

ஒருநாள் ஆட்டங்கள் (புனே)

  • முதல் ஒருநாள் – மார்ச் 23
  • 2வது ஒருநாள் – மார்ச் 26
  • 3வது ஒருநாள் – மார்ச் 28
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -