Thursday, April 25, 2024

bcci

இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் – பிசிசிஐ அறிவிப்பு!!

இந்திய அணி வருகிற ஜூலை மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இதனை தொடர்ந்து இலங்கை சுற்றுக்கு இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளரை பிசிசிஐ அறிவித்துள்ள்ளது. இந்திய அணி: வருகிற நாட்களில் இந்திய அணி பல தொடர்களை விளையாடவுள்ளது. மேலும் ஒரே நேரத்தில் இங்கிலாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இதன் காரணமாக...

இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர் – பிசிசிஐ நியமனம்!!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு தற்போது புதிய தலைமை பயிற்சியாளரை பிசிசிஐ நியமித்துள்ளது. இதனை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்தார். தற்போது புதிய பயிற்சியாளருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. மகளிர் அணி: இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் மிக அதிகமான ரசிகர்களை கொண்டு கவரப்படும் விளையாட்டு தான் கிரிக்கெட் போட்டி. தொடக்கத்தில் இருந்தே ஆண்கள்...

ஐபிஎல் டி 20 காலவரையின்றி ஒத்திவைப்பு – பிசிசிஐ டெல்லி உயர்நீதிமன்றத்தில் தகவல்!!

கொரோனா இரண்டாவது அலைவீச்சு காரணமாக 2021அம் ஆண்டு ஐ. பி.எல்.தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டதாக பிசிசிஐ டெல்லி உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தனர். ஐபிஎல் தொடர் ஒத்திவைப்பு இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தாக்கம் மிகவேகமாக பரவி வருகிறது. இதன் மத்தியில் ஐபிஎல் டி20 தொடர் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. தற்போது அணி வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதிப்படுத்த...

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதவுள்ள கிரிக்கெட் தொடர் அட்டவணை- பிசிசிஐ வெளியீடு!!

2021ம் ஆண்டில் நடக்கவிருக்கும் இந்தியா-இங்கிலாந்து இடையேயான கிரிக்கெட்  தொடர் அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டது. இத்தொடர் சென்னையில் 2 நாள் நடைபெறுகிறது. 4 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் ஆட்டங்கள், 5 டி20 போட்டிகள் நடைபெறுகிறது. இந்தியா - இங்கிலாந்து தொடர்: 2021ம் ஆண்டு இந்தியா - இங்கிலாந்து இடையே போட்டிகள் நடத்தப்பட உள்ளன. கொரோனா பரவல் காரணமாக...

டி20 தொடருக்காக சிட்னிக்கு பறந்த இந்திய அணி – ஏக குஷியில் ரசிகர்கள்!!

பரபரப்பான ஐபிஎல் தொடர் முடிந்துள்ள நிலையில் தற்போது இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடருக்காக சிட்னிக்கு தங்களது பயணத்தை மேற்கொண்டுள்ளனர். போட்டிகளுக்கு முன்னதாக வீரர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் ஈடுபட உள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஐபிஎல் போட்டிகள்: கடத்த மாதம் ஆரம்பித்த ஐபிஎல் தொடர் தற்போது தான் முடிவடைந்துள்ளது. இந்த...

ஐபிஎல் 2021 சீசனில் ஒன்பதாவதாக புதிய அணி?? பிசிசிஐ திட்டம்!!

இன்னும் சில மாதங்களில் வரவிருக்கும் அடுத்த ஐபிஎல் போட்டிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும் பிசிசிஐ, அடுத்த சீஸனில் மேலும் ஒரு அணியினை சேர்க்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சவால்களுக்கு மத்தியில் போட்டிகள்: இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிகள் பல சவால்களுக்கு மத்தியில் கடந்த மாதம் ஆரம்பித்து...

ஐபிஎல் நடைபெறவில்லை என்றால் 4000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் – வாயைத்திறந்த பிசிசிஐ..!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 2020ம் ஆண்டிற்கான சீசன் ரத்து செய்யப்பட்டால் கிரிக்கெட் வாரியத்திற்கு 3994.64 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என பிசிசிஐ தெரிவித்து உள்ளது. நிதி குறித்து பிசிசிஐ பேசுவது இதுவே முதல்முறையாகும். ஐபிஎல் 2020: இந்தியாவில் மார்ச் 29ம் தேதி தொடங்க இருந்த ஐபிஎல் போட்டிகளின் 13வது சீசன் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -spot_img