Saturday, May 18, 2024

முண்டா பனியனுடன் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா மேனன் – இணையத்தில் வைரல்!!

Must Read

தமிழில் வெளியான நான் சிரித்தால் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் ஐஸ்வர்யா மேனன். தற்போது அவர் பட வாய்ப்புகளுக்காக வெறும் முண்டா பனியனுடன் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா மேனன்

சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் சீரியலில் சிறிய  கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் ஐஸ்வர்யா மேனன். அதன்பின் காதலில் சொதப்புவது எப்படி, தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற படங்களில் சிறு வேடங்களில் நடித்திருப்பார்.

aishwarya-menon-4
aishwarya-menon-4

அதன் பிறகு தான் ‘நான் சிரித்தால்’ படத்தில் நாயகியக நடிக்க இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. மேலும் அவருக்கு பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் ரசிகர்களை மேலும் தன் பக்கம் இழுக்க பல கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.

aishwarya-menon-4
aishwarya-menon-4

இது வரையிலும் இசையை முன்னணியாக வைத்து படங்களில் நடித்த ஆதி மாறுபட்ட விதமாக நான் சிரித்தால் படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இதில் நாயகியாக நடித்த ஐஸ்வர்யா மேனன் தமிழில் மட்டுமல்ல தெலுங்கு மலையாளம் போன்ற படங்களிலும் நடித்தவர்.

aishwarya-menon-4
aishwarya-menon-4

தற்போது அவர் வெளியிடும் புகைப்படங்களுக்காக ரசிகர்கள் பலரும் காத்துக்கொண்டுள்ளனர். மேலும் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் பலரையும் ஜொள்ளுவிட வைத்துள்ளது. வெறும் முண்டா பனியன் மட்டும் அணிந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு., இந்த தேதி வரை விண்ணப்பிக்கலாம்? வெளியான அறிவிப்பு!!!

தமிழக தொடக்க கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024-25 ஆம் கல்வியாண்டில்,...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -