Saturday, May 18, 2024

மாலை நிலவரப்படி மீண்டும் குறைந்தது தங்கத்தின் விலை – மக்கள் நிம்மதி!!

Must Read

தங்கத்தின் விலை மாலை நிலவரப்படி மீண்டும் குறைத்துள்ளது, மக்கள் மத்தியில் சந்தோசத்தை ஏற்படுத்தி உள்ளது.

காலை நேர விலை நிலவரம்:

கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று காலை தங்கத்தின் விலை ஒரு சவரன் 39,352 ரூபாய் என்று நிர்ணைக்கப்பட்டு இருந்தது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 4,919 என்று விலை நிர்ணயிக்கப்பட்டது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

gold rate
gold rate

தற்போது மாலை நேர நிலவரப்படி தங்கத்தின் விலை மீண்டும் குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

மாலை நேர விலை நிலவரம்:

தற்போது மாலை நேர விலை பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் இன்று காலை நேர விலை நிலவரத்தை காட்டிலும் தங்கத்தின் விலை கணிசமாக குறைந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் 114 ரூபாய் குறைந்து 39,224 ரூபாய் என்றும், ஒரு கிராம் தங்கம் 18 ரூபாய் குறைந்து 4903 என்றும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தூய தங்கம் (24 கேரட்) 8 கிராம் 41,192 ரூபாய் என்றும் ஒரு கிராம் 5149 ரூபாய் என்றும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பரில் துவங்க இருக்கும் பொது முடக்கம் 4.0 – திரையரங்குகள் திறக்கப்படுமா??

வெள்ளியின் விலை 1.60 காசுகள் குறைந்து ஒரு கிராம் 69.80 என்றும் ஒரு கிலோ 69,800 ரூபாய் என்றும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

படிப்படியாக விலை குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திருமண காரியங்களுக்காக தங்கம் வாங்க வேண்டும் என்று நினைத்தவர்கள் தான் கூடுதல் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழகத்தில் இந்த மருத்துவ ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் பேசிஸ் பணி., மக்கள் நல்வாழ்வுத் துறை அரசாணை!!!

தமிழகத்தில் ஏழை எளியோர்களுக்கு விரைவான மற்றும் தரமான மருத்துவ சேவையை வழங்க பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அரசு மருத்துவமனைகள்....
- Advertisement -

More Articles Like This

- Advertisement -