Tuesday, May 21, 2024

மீந்து போன இடியாப்பத்தை வைத்து “சிக்கன் கொத்து இடியாப்பம்” – செஞ்சு பாருங்க!!

Must Read

எப்பவும் ஒரே மாதிரி தான் டிபன் சாப்பிட வேண்டுமா என்ன?? புதுசா வித்தியாசமான ரெசிபி ட்ரை பண்ணி பாக்க போறோம் இன்னைக்கு. அந்த ரெசிபி “சிக்கன் கொத்து இடியாப்பம்” இதோ..

தேவையான பொருட்கள்:

  • இடியாப்பம் – 2
  • சிக்கன் துண்டுகள் – 100 கிராம்
  • சிக்கன் கிரேவி – 1/4 கப்
  • வெங்காயம் – 1
  • தக்காளி – 1
  • முட்டை – 2
  • பச்சை மிளகாய் – 1
  • மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
  • மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
  • கொத்தமல்லி தழை – கொஞ்சமாக
  • எண்ணெய் – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை:

delicious view of "chicken kothu idiyappam"
delicious view of “chicken kothu idiyappam”
  • முதலில் ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி, காய வைக்கவும்.
  • பின் அதில் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும், வதங்கியதும் தக்காளியை போட்டு நன்றாக வதக்கவும். இதில் பச்சை மிளகாய் மஞ்சள் தூள், மிளகாய் துள்ள போட்டு நன்றாக கிளறவும்.
  • இது நன்றாக வதங்கியதும், முட்டையை சேர்த்து கிளறவும்.
  • இந்த கலவை வதங்கியதும், அதில் சிக்கன் துண்டுகளை போட்டு, அதில் சிக்கன் கிராவியையும் ஊற்றி கிளறவும்.(சிக்கன் துண்டுகள் சிறிதாக இருப்பது சிறப்பு)
  • இது கொஞ்சம் வதங்கியதும், இடியாப்பத்தை உதுத்து இந்த கலவையில் சேர்க்கவும். நன்றாக மசாலா படும்படி கிண்ட வேண்டும்.
    ஈஸியான மற்றும் சுவையான “சிக்கன் கொத்து இடியாப்பம்” ரெடி!!
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு தமிழக அரசு அனுமதி.. வெளியான முக்கிய அறிவிப்பு!!

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு கடந்த 2015ஆம் ஆண்டு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதன்படி தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழாவை...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -