அச்சச்சோ.., இப்படி தினுஸா போஸ் கொடுத்து எல்லாரையும் கொல்றீங்களே யாஷிகா.., ஹாட் பீட்டை எகிற வைக்கும் இளவட்டங்கள்!!

0

பிரபல நடிகையான யாஷிகாவின் தனது கலக்கல் போட்டோ ஒன்று சமூக வலைதளத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

யாஷிகா:

முன்னணி நடிகைகளுக்கே டப் கொடுக்கும் வகையில் கவர்ச்சியில் கலம் இறங்கியவர் தான் யாஷிகா. இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் பிரபலமானார். பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புகழின் உச்சிக்கு சென்றார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு யாஷிகா கடமையை செய் என்ற படத்தில் நடித்துள்ளார் அதற்கு பிறகு இவருக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. இப்படி படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் இப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் போட்டோ ஒன்றை ஷேர் செய்துள்ளார்.

6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின் – அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!!

அதை கண்ட இளைஞர்கள் இப்படி அழகாகிக் கொண்டே போனால் நாங்க என்ன பண்றது எங்களுக்கு கொஞ்சம் கருணை காட்டுங்க யாஷிகா என கமெண்ட் செய்து வருகிறார்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here