அப்பவே நடிகர் திலகத்தை நேருக்கு நேர் கேள்வி கேட்ட உலகநாயகன்.., வெளிவந்த உண்மை சம்பவம்!!

0
அப்பவே நடிகர் திலகத்தை நேருக்கு நேர் கேள்வி கேட்ட உலகநாயகன்.., வெளிவந்த உண்மை சம்பவம்!!
அப்பவே நடிகர் திலகத்தை நேருக்கு நேர் கேள்வி கேட்ட உலகநாயகன்.., வெளிவந்த உண்மை சம்பவம்!!

சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் உலக நாயகன் கமல்ஹாசன் பேசும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் சிவாஜி கணேசன்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பலருக்கும் இன்ஸ்பிரேஷன் ஆக இருப்பவர் தான் நடிகர் சிவாஜி கணேசன். இவருக்கு ஒரு கதாபாத்திரம் கொடுத்தால், அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிக்கும் அவரின் நடிப்பால் தான் தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நடிகர் திலகமாக வாழ்ந்து வருகிறார். அவர் தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களுக்கும் சரி மற்றும் அடுத்த தலைமுறைகளுக்கு சரி ஒரு எடுத்துக்காட்டாக இருந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் கமல்ஹாசன் பேசும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு அறைக்குள் சிவாஜி உட்கார்ந்திருக்க, கமல் வந்து வணக்கம் இட்டு பேச தொடங்கினார். மேலும் அவர்கள் இருவருக்கும் இடையே உள்ள நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். அப்போது கமல் எங்களுக்கும், அடுத்த தலைமுறையினருக்கு நீங்கள் தான் இன்ஸ்பிரேஷன். ஆனால் உங்களுக்கு யார் இன்ஸ்பிரேஷன் என்று கேள்வி எழுப்பினர்.

அச்சச்சோ.., இப்படி தினுஸா போஸ் கொடுத்து எல்லாரையும் கொல்றீங்களே யாஷிகா.., ஹாட் பீட்டை எகிற வைக்கும் இளவட்டங்கள்!!

அதற்கு சற்றும் சிந்திக்காமல், நான் சிறுவயதில் இருந்து ஆங்கிலம் படம் பார்த்து வருகிறேன். நான் பார்த்து வியந்த ருடால்ப் வாலண்டினோ என்பவர் சைலண்ட் மூவிஸ் தயாரிப்பில் ஷீக்-னு ஒரு படத்தில் ஆக்ட் பன்னிருப்பாரு. அவர் நடித்தது எனக்கு ரொம்ப புடிச்சிருந்துச்சு. மேலும் தன்னுடைய நடிப்பு மற்ற நடிகர்களை விட பிரமிப்பாக இருக்க வேண்டும். யாரு சொல்லி தந்தும் நடிப்பு வராது. அதெல்லாம் அடிவயிற்றில் இருந்து வரவேண்டும் என்று கூறியுள்ளார். நடிகர் சிவாஜியை தேவர் மகன் படத்தில் நடிக்க வைத்து அழகு பார்த்தவர் கமல் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here