வாட்ஸ்அப் இந்தாண்டு தொடக்கத்தில் இருந்தே பல அப்டேட்டுகளை வெளியிட்டு வந்த நிலையில் தற்போது குரூப் காலிங்கில் புது அப்டேட்டைக் கொண்டுவந்துள்ளது.
வாட்ஸ் அப் செயலி..!
வாட்ஸ்அப் சமூக ஊடக தளங்களில் மிகப்பிரபலமான ஒன்றாகும். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே வாட்ஸ்அப் பல அப்டேட்டுகளை வெளியிட்டு வந்தது.
பேஸ்புக்கில் வரப்போகும் 7வது எமோஜி – இதயத்தை தவழும் செண்டிமெண்ட் முகம்..!
தற்போது ஊரடங்கு காலத்தில் மக்கள் பல வீடியோ கான்பிரன்சிங் செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதைக் கருத்தில் கொண்டு குரூப் காலிங்கில் புது அப்டேட்டைக் கொண்டுவந்துள்ளது.
புதிய அப்டேட்..!
ஊரடங்கு முடியும் வரை இலவச டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ் – உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்..!
வாட்ஸஅப் குரூப் வீடியோ / குரல் அழைப்பில் இனி நான்கு நபர்களில் இருந்து எட்டு நபர்களுடன் உரையாடலாம். இந்த அப்டேட் ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப் v2.20.133 பீட்டா மற்றும் ஐபோனுக்கான வாட்ஸ்அப் v2.20.50.25 பீட்டாவில் பயனர்களுக்கு வெளிவருகிறது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |