#SLvsWI டெஸ்ட் தொடர் – மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் அறிவிப்பு!!

0

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி தற்போது டெஸ்ட் தொடரை விளையாடவுள்ளது. தற்போது இந்த போட்டிக்கான மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை vs மேற்கிந்திய தீவுகள்:

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடவுள்ளது. மேலும் இந்த இரு அணிகளுக்குமான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 21ம் தேதி துவங்கவுள்ளது. நடந்து முடிந்த வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் கொரோனா அச்சம் காரணமாக மேற்கிந்திய டெஸ்ட் கேப்டன் ஹோல்டர் பங்கேற்கவில்லை. இந்நிலையில் டெஸ்ட் தொடர் கேப்டனாக பிராத்வெயிட் நியமிக்கப்பட்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு உடைந்த கையுடன் குத்தாட்டம் போட்ட ஜெனிலியா – வைரலாகும் வீடியோ!!

இவரது தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியது. இதன் காரணமாக இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் தற்போது பிராத்வெயிட் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி அமைந்துள்ளது. தற்போது டெஸ்ட் போட்டிகளில் யார் பங்கேற்கவுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணி விவரம்:

பிராத்வெயிட் (C), பிளாக்வுட், பொன்னர், டேரன் பிராவோ, கேம்பல், கார்ன்வெல், ஜோஸுவா ட சில்வா(WK), கேப்ரியல், ஹோல்டர், ஆசாரி, கைல் மேயர்ஸ், கெமர் ரோச், ஜோமேல் வாரிகன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here