ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்த திரையுலக பிரபலங்கள் – வைரலாகும் ட்விட்டர் பதிவு!!

0

தமிழக சட்ட மன்ற தேர்தலில் வெற்றிபெற்ற மு.க ஸ்டாலின்கு விஜய் சேதிபதி மற்றும் வெற்றிமாறன் சுற்றுசூழல்கான 14 கோரிக்கை கடிதங்களை அனுப்பிவைத்தனர்.

வெற்றிமாறன் மற்றும் விஜய்சேதுபதி 

தமிழக சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற மு.க ஸ்டாலின்  திரை உலக பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தற்போது 07-05-2021 அன்று முதல்வராக பதவியேற்க உள்ள மு.க ஸ்டாலின்க விஜய் சேதிபதி மற்றும் வெற்றிமாறன் உள்ளிட்ட 67 பேர் 14 கோரிக்கை கடிதங்களை அனுப்பிவைத்தனர். அந்த கடிதத்தில் சுற்றுசூழல்கான 14 கோரிக்கைகள் வற்புறுத்தியுள்ளனர்.


மேலும் ரஜினிகாந்த் தன் ட்விட்டர் பக்கத்தில் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் கடும் போட்டியில் திறம்பட அயராது உழைத்து வெற்றி அடைந்து இருக்கும் என் அன்பு நண்பர் மதிப்பிற்குரிய ஸ்டாலின் அவர்கள் நீண்ட ஆயுளுடனும், ஆரோகியத்துடனும் இருந்து அனைத்து தரப்பு மக்களையும் திருப்தி அடையும் வகையில் ஆட்சி செய்யுமாறு கேட்டு கொண்டார்.

மற்றும் திரை உலக பிரபலங்களாகிய பாரதிராஜா, கமல் ஹாசன், தனுஷ் மற்றும் பலர் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து மு.க ஸ்டாலினும் தன் ட்விட்டர் பக்கத்தில் “சட்டமன்ற தேர்தலில் கிடைத்த வெற்றி ஐம்பதாண்டுகால உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரமாக பார்க்கிறேன், உங்களுக்காக உழைப்பேன்” என தெரிவித்துள்ளார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here