Wednesday, April 24, 2024

actor rajinikanth

கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்ட சூப்பர் ஸ்டார் – வைரலாகும் புகைப்படம்!!

அனைத்து மாநிலங்களிலும் மக்கள் அனைவரும் தடுப்பூசியை கட்டாய முறையில் செலுத்த வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கொரோனா கடுப்பூசியை செலுத்தியுள்ளார். ரஜினிகாந்த்: தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினி தற்போது அண்ணாத்த படப்பிடிப்பில் பிசியாக இருந்து வருகிறார். தற்போது அந்த படத்தின் படப்பிடிப்பு...

ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்த திரையுலக பிரபலங்கள் – வைரலாகும் ட்விட்டர் பதிவு!!

தமிழக சட்ட மன்ற தேர்தலில் வெற்றிபெற்ற மு.க ஸ்டாலின்கு விஜய் சேதிபதி மற்றும் வெற்றிமாறன் சுற்றுசூழல்கான 14 கோரிக்கை கடிதங்களை அனுப்பிவைத்தனர். வெற்றிமாறன் மற்றும் விஜய்சேதுபதி  தமிழக சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற மு.க ஸ்டாலின்  திரை உலக பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தற்போது 07-05-2021 அன்று முதல்வராக பதவியேற்க உள்ள மு.க...

பிரபல இயக்குனர்களுடன் கூட்டணி சேரும் நடிகர் ரஜினி – இணையத்தில் வைரலாகும் தகவல்!!

'அண்ணாத்த' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில், நடிகர் ரஜினி தனது அடுத்த படத்தில் பிரபல இயக்குனருடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் 'அண்ணாத்த'. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் நடிகை மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்து வருகின்றனர்....

பிப்.,26 செய்தியாளர்களை சந்திக்கும் ரஜினிகாந்த் – தமிழக அரசியலில் பரபரப்பு!!

நடிகர் ரஜினிகாந்த் நாளை மறுநாள் பல நாட்களுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக மீண்டும் அவரது ரசிகர்கள் அவர் அரசியல் அல்லது தேர்தல் குறித்து முக்கிய அறிவிப்பினை வெளியிடுவார் என்று எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் தமிழ் திரையுலகின் முக்கிய மற்றும் முன்னணி நடிகராக கருதப்படுபவர் தான்,...

கட்சியின் பெயரை அறிவிக்கும் வரை பொறுமை காக்க வேண்டும் – ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி அறிக்கை!!

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்ததில் இருந்து பல வதந்திகள் எழுந்து வருகின்றது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கட்சி குறித்த கேள்விகள்: நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஒன்றை தொடங்க உள்ள நிலையில் அதன் பெயரை குறித்து எழுந்த வதந்திகளுக்கு முற்று புள்ளி வைக்கும்...

ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல் – “அண்ணாத்த” அப்டேட் வீடியோ வெளியீடு!!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 70-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாள் அன்று ரஜினியின் அடுத்த 'அண்ணாத்த' படத்தை பற்றிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார், அப்படத்தின் இயக்குனர் 'சிறுத்தை சிவா'. ரஜினி பிறந்தநாள்: குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரின் விருப்ப நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அவருக்கென தனி ஸ்டைலுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளன....

தனது அரசியல் பிரவேசம் குறித்து இன்று அல்லது நாளை தெரிவிப்பார் – ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி தகவல்!!

இந்த ஆண்டு தனது அரசியல் பிரவேசம் குறித்து இன்று மாலை அல்லது நாளை காலை மக்களுக்கு ரஜினி தெரிவிப்பார் என்று இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் மன்ற நிர்வாகி தெரிவித்துள்ளார். அரசியல் பரபரப்பு: அடுத்த ஆண்டு மே மாதம் தமிழகத்திற்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் திராவிட மற்றும் பிற...

நீங்கள் தான் முதல்வர் வேட்பாளராக வேண்டும் – ஆலோசனை கூட்டத்தில் ரஜினிக்கு நிர்வாகிகள் வலியுறுத்தல்!!

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலில் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் அதற்கு அவர் தான் முதல்வர் வேட்பாளராக இருக்க வேண்டும் என்று மக்கள் மன்ற நிர்வாகிகள் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி மாதம் தனது புதிய கட்சி குறித்த முடிவினை ரஜினி வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக தேர்தல்: வரும் மே மாதம் தமிழகத்தில் சட்டமன்ற...

ரஜினி அரசியல் பிரவேசமா?? நாளை மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் நாளை நடிகர் ரஜினிகாந்த தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் தனது அரசியல் நிலை குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் தேர்தல்: தமிழகத்திற்கு வரும் மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து பணிகளிலும் அனைத்து கட்சிகளும் இறங்கியுள்ளன....

சொத்து வரி குறைப்பு – நீதிபதி எச்சரிக்கையால் வழக்கினை திரும்ப பெற்றார் ரஜினிகாந்த்!!

சொத்துக்கான வரியினை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் சார்பில் தொடரப்பட்ட வழக்கிற்கு எதிராக உயர்நீதிமன்ற நீதிபதி கண்டனம் தெரிவித்ததை அடுத்து, ரஜினிகாந்த் தரப்பில் இருந்து வழக்கு திரும்ப பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி நோட்டீஸ்: சென்னையில் நடிகர் ரஜினிகாந்திற்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்திற்கு சொத்து நிலுவையாக உள்ள 6...
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...
- Advertisement -spot_img