ஒரே இடத்தில் ஒன்று கூடிய விஜய் டிவி சீரியல் பிரபலங்கள் – ட்ரெண்டிங்காகும் புகைப்படங்கள்!!

0
உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய விஜய் டிவி தொகுப்பாளினி - அவரே வெளியிட்ட வீடியோ!!

விஜய் டிவியில் சீரியல்கள் அனைத்தும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது ஒரே இடத்தில் பிரபலங்கள் சங்கமித்து இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

தீ பார்வையில்..அக்னியாய் போஸ் கொடுத்த விஜய் டிவி நட்சத்திரம் – மிரண்டு போன ரசிகர்கள்!!

விஜய் டிவி பிரபலங்கள்

விஜய் டிவி தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்து வருகிறது. அதாவது மக்கள் மத்தியில் அனைவருக்குமே விஜய் டிவி மீது தனி மதிப்பு உண்டு. சீரியல்களில் ஆரம்பித்து பிரபல நிகழ்ச்சிகள் வரை பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது.

ஒரே இடத்தில் ஒன்று கூடிய விஜய் டிவி சீரியல் பிரபலங்கள் - ட்ரெண்டிங்காகும் புகைப்படங்கள்!!
ஒரே இடத்தில் ஒன்று கூடிய விஜய் டிவி சீரியல் பிரபலங்கள் – ட்ரெண்டிங்காகும் புகைப்படங்கள்!!

இந்நிலையில் தான் தற்போது சிங்கப்பெண்ணே என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது. இந்நிலையில் தான் தற்போது ராஜா ராணி சீரியல் மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள் கலந்துகொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here