தீ பார்வையில்..அக்னியாய் போஸ் கொடுத்த விஜய் டிவி நட்சத்திரம் – மிரண்டு போன ரசிகர்கள்!!

0
தீ பார்வையில்..அக்னியாய் போஸ் கொடுத்த விஜய் டிவி நட்சத்திரம் - மிரண்டு போன ரசிகர்கள்!!
தீ பார்வையில்..அக்னியாய் போஸ் கொடுத்த விஜய் டிவி நட்சத்திரம் - மிரண்டு போன ரசிகர்கள்!!

விஜய் டிவியில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியின் போட்டியாளரான காயத்ரி அம்மன் வேடமிட்டு எடுத்து கொண்ட போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.

நாளுக்கு நாள் அதிகமாகும் ரோஜா சீரியல் பிரபலங்களின் அட்டகாசங்கள் – ட்ரெண்டாகும் ரீல்ஸ்!!

ரசிகர்களை மிரட்டிய போட்டோ :

நடன இயக்குனர் யுவராஜ் என்பவரை திருமணம் செய்துள்ள காயத்ரிக்கு ஒரு குழந்தை உண்டு. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவான மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக இவரும் இவரது கணவரும் இணைந்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் காயத்ரி அண்மையில் கண்ணகி வேடமிட்டு செய்த பெர்பாமன்ஸை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போயினர்.

தீ பார்வையில்..அக்னியாய் போஸ் கொடுத்த விஜய் டிவி நட்சத்திரம் - மிரண்டு போன ரசிகர்கள்!!
தீ பார்வையில்..அக்னியாய் போஸ் கொடுத்த விஜய் டிவி நட்சத்திரம் – மிரண்டு போன ரசிகர்கள்!!

இந்த நிலையில், நவராத்திரி விழாவை முன்னிட்டு மகிஷாசுரனை வதம் செய்த காளியம்மன் தோற்றத்தில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இன்ஸ்டா பக்கத்தில் வெளியாகி ரசிகர்களின் பேசு பொருளாக மாறியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here