விஜய் டிவி பிரபலத்தின் தம்பதிகள் செய்யும் அட்டகாசங்கள் – இது என்ன புது ட்ரெண்டா இருக்கு??

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி மற்றும் பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் பிரவீன் பென்னட் மனைவி மற்றும் ராஜா ராணி சீரியல் சித்துவின் காதலியும் இணைந்து செய்த ரீல்ஸ் வைரலாகி வருகிறது.

விஜய் டிவி பிரபலங்கள்

விஜய் டிவியில் ராஜா ராணி மற்றும் பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த இரண்டு சீரியல்கள் தான் டாப் ரேட்டிங்கில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த இரண்டு சீரியல்கள்களையும் இயக்கி வருபவர் தான் பிரவீன் பென்னட்.

 

View this post on Instagram

 

A post shared by Sai Pramoditha (@saipramoditha)

இவர் கனாக்காணும் சீரியலில் நடித்த சாய் ப்ரமோதித்தாவை திருமணம் செய்து கொண்டார். இப்பொழுது சாய் ப்ரோமோதிதாவும் ராஜா ராணி சீரியலில் நடிக்கும் சித்துவின் காதலியும் இணைந்து Two Two Two பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ளனர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here