தல தோரணையில் கெத்ததாக என்ட்ரி கொடுத்த பிக்பாஸ் பிரபலம் – துள்ளி குதித்த ரசிகர்கள்!

0
தல தோரணையில் கெத்ததாக என்ட்ரி கொடுத்த பிக்பாஸ் பிரபலம் - துள்ளி குதித்த ரசிகர்கள்!
தல தோரணையில் கெத்ததாக என்ட்ரி கொடுத்த பிக்பாஸ் பிரபலம் - துள்ளி குதித்த ரசிகர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த சீசனில் டைட்டில் வின்னர் பட்டத்தை தட்டிச் சென்ற நடிகர் ஆரி தற்போது மாஸ் ஆன வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தீ பார்வையில்..அக்னியாய் போஸ் கொடுத்த விஜய் டிவி நட்சத்திரம் – மிரண்டு போன ரசிகர்கள்!!

கெத்தாக நடந்த ஆரி :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சீசனில் டைட்டில் வின்னர் ஆக தேர்வு செய்யப்பட்டவர் நடிகர் ஆரி. இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னால் இவர் நெடுஞ்சாலை மற்றும் மாயா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் இவரும் ஒன்று. சமீபத்தில் வெளியான வலிமை டீஸரின் தீம் இசையில் கெத்தாக நடந்து வருவது போன்ற இவரது வீடியோ ஒன்று இன்ஸ்டாவில் வெளியாகி பல ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் வாயடைத்துப் போய் நின்று உள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Aari Arujunan (@aariarujunanactor)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here