சிறகடிக்க ஆசை சீரியலுக்கு ஆப்பு வச்ச விஜய் டிவி.., ஓ இது தான் காரணமா?? லீக்கான தகவல்!!!

0

சன், ஜீ தமிழ், கலர்ஸ் உள்ளிட்ட சேனல்களில் எத்தனை சீரியல் ஒளிபரப்பாகி வந்தாலும் விஜய் டிவி சீரியலுக்கு என்று எப்போதும் தனி மவுசு இருக்கத்தான் செய்கிறது. மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களிலும் டிஆர்பில் பட்டையை கிளப்பி வருகிறது. குறிப்பாக சிறகடிக்க ஆசை சீரியல் முதல் இடத்தை பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் சூழலில் இப்போது விஜய் டிவியில் இந்த சீரியல்களுக்கு போட்டியாக புதிதாக ஒரு தொடர் ஒளிபரப்பாக உள்ளது.

அதாவது குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிப்பில் பிரவீன் பென்னட் இயக்கத்தில் விரைவில் புத்தம் புதிய தொடர் வரவுள்ளது. இதில் திரவியம், ஸ்ரிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். ஆனால் இந்த சீரியல் பற்றி வேறு எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. புதிதாக ஒளிபரப்பாகும் இந்த சீரியல் பிரைம் டைமில் ஒளிபரப்பாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இத்தனை நாள் டிஆர்பியில் முதலிடம் பிடித்து வந்த சிறகடிக்க ஆசை சீரியல் பின்னடைவை சந்திக்கும் என கூறப்பட்டு வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

வாக்காளர் அட்டை இல்லையென்றாலும் ஓட்டு போட முடியும்.., எப்படி தெரியுமா?? தேர்தல் அதிகாரி விளக்கம்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here