ரம்ஜான் பண்டிகை எதிரொலி: தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை மாற்றம்? வெளியான தகவல்!!!

0

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வு ஏப்ரல் 2 முதல் 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாகவும், ஏப்ரல் 13ஆம் தேதியில் இருந்து கோடை விடுமுறை வழங்க இருப்பதாகவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கிடையில் ரம்ஜான் பண்டிகை, பிறை பார்த்த பின்பு தொடங்க இருப்பதால், விடுமுறை தினம் மாற்றி அறிவிக்க வாய்ப்புள்ளதாக தமிழக முஸ்லிம் லீக் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக ஏப்ரல் 9 ஆம் தேதியுடன் ஆண்டு இறுதித் தேர்வை மாற்ற வேண்டும் எனவும் தமிழக அரசிடம் வலியுறுத்தி உள்ளார். எனவே 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு தேர்வு அட்டவணை மாறுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் வட்டாரங்களில் கூறி வருகின்றனர்

Enewz Tamil WhatsApp Channel 

IPL 2024: 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற குஜராத்.. அதிர்ச்சி தோல்வியில் மும்பை!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here