கடைசியில் வனிதாவையே கதற வைத்த ஹவுஸ்மேட்ஸ் – பிக் பாஸ் அல்டிமேட் அப்டேட்!!

0
வனிதாவுடன் இருக்கும் மகள் ஜோவிகாவின் அப்பாவை பார்த்துளீர்களா?? புகைப்படம் உள்ளே!!
வனிதாவுடன் இருக்கும் மகள் ஜோவிகாவின் அப்பாவை பார்த்துளீர்களா?? புகைப்படம் உள்ளே!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வனிதா அனைவரையும் மிரட்டி தனது ஆதிக்கத்தை செலுத்தி வரும் நிலையில் அவரே கண்கலங்கியுள்ள காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் அல்டிமேட்:

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது 20 நாட்களை கடந்து பரபரப்புடன் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் விக்ரம் பட பிடிப்பின் காரணமாக இந்த நிகழ்ச்சியை கொஞ்சம் நாட்களுக்கு விலக இருப்பதாக கூறி இருந்தார்.

அதனால் அவரின் இடத்தில் வரும் வாரத்தில் யார் வர உள்ளார்கள் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அதையடுத்து பிக் பாஸ் அல்டிமேட் வீட்டில் தினந்தோறும் அரங்கேறும் சண்டையில் முதலில் வந்து தலையை காட்டுவது வனிதா தான். மேலும் அவர் வீட்டில் உள்ள ஒருவரையும் விட வில்லை அனைவருடனும் சண்டை போட்டுள்ளார் என்றே கூறலாம்.

இந்த நிலையில் இன்று பிக் பாஸ் கன்பஷன் ரூமுக்கு சென்று பிக் பாஸிடம் சென்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். அவர் கூறியதாவது, ‘என்னை அனைவரும் கார்னர் செய்து என்னிடம் வந்து சண்டை செய்கிறார்கள் இதனால் நான் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளேன் என்றும், அதன் பின்னரும் என்னால் இந்த வீட்டில் இருக்க முடியாது எனவே நான் வெளியேற விரும்புகிறேன் என கதறி அழுதபடி வனிதா கூறியுள்ளார். எப்படி எல்லாருடையும் சண்டை போடும் வனிதாவே எப்படி அழுதால் மற்ற ஹவுஸ் மேட்ஸ் எல்லாம் என்ன செய்வது என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here