மெட்டா நிறுவனத்திடமே தனது குறும்பு தனத்தை காட்டிய அதிகாரி – ஒரேடியாக பணியிடை நீக்கம் செய்த மார்க்!!

0
மெட்டா நிறுவனத்திடமே தனது குறும்பு தனத்தை காட்டிய அதிகாரி - ஒரேடியாக பணிவிடை நீக்கம் செய்த மார்க் !!!!

மெட்டா நிறுவனத்தின் சமூக மேம்பாட்டுத் துறையின் மேலாளர் ஒருவர் 13 வயது சிறுவனிடம் அத்து மீறியதாக அந்நிறுவனம் அவரை பணிநீக்கம் செய்துள்ளது.

ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களை நிர்வகிக்கும் உலக புகழ் பெற்ற நிறுவனமாக விளங்குவது மெட்டா. சில மாதங்களுக்கு முன்பாகவே இந்நிறுவனம் மெட்டா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. உலகமே ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டு வரும் நிலையில் அதில் நடக்கும் குற்றங்களும் அதிகரித்து வருகிறது. பாலியல் குற்றங்கள் பெரும்பாலும் ஆன்லைன் மூலமே நடைபெற்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் மெட்டா நிறுவனத்தின் சமூக மேம்பாட்டுத் துறையின் மேலாளர் ஒருவர் 13 வயது சிறுவனிடம் அத்து மீறியுள்ளார். அதாவது அந்த சிறுவனிடம் வரம்புக்கு மீறி ஆன்லைனில் சாட் செய்துள்ளார். இதனால் மெட்டா நிறுவனம் இவரை அதிரடி பணி நீக்கம் செய்துள்ளது. மேலும் இதுபோன்ற கயவர்களை கையும் களவுமாக பிடிக்க மெட்டா நிறுவனம் தனிக் குழு ஒன்றை அமைதுள்ளதாகவும் நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here