ஆலியா-சஞ்சீவை தொடர்ந்து ரியர் Couple-ஆகும் ஹிட் சீரியல் ஜோடி.., ரசிகர்கள் வாழ்த்து மழை!!

0
ஆலியா-சஞ்சீவை தொடர்ந்து ரியர் Couple-ஆகும் ஹிட் சீரியல் ஜோடி.., ரசிகர்கள் வாழ்த்து மழை!!
ஆலியா-சஞ்சீவை தொடர்ந்து ரியர் Couple-ஆகும் ஹிட் சீரியல் ஜோடி.., ரசிகர்கள் வாழ்த்து மழை!!

ஜீ தமிழில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்றுதான் தவமாய் தவமிருந்து. ஒரு வயதான அம்மா, அப்பாவின் தவிப்பை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட சீரியல் என்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

என்ன தான் லவ், ரொமான்ஸ் போன்ற சீரியல்கள் ஒரு பக்கம் ஹிட் அடித்தாலும் இந்த மாதிரி குடும்ப செண்டிமெண்ட் கொண்ட சீரியல்களும் சூப்பர் ஹிட் அடித்து விடுகிறது. இந்த சீரியலில் ரீல் ஜோடியாக நடித்து வந்தவர்கள் தான் பிரிட்டோ மற்றும் சந்தியா. இந்த சீரியலில் இவர்கள் எதிரும் புதிருமாக இருந்தாலும் இப்பொழுது ரியல் ஜோடியாக உருவாகியுள்ளனர்.

ஒரு குழந்தைக்கு அம்மாவா நீங்க.., இவ்வளவு அழகா இருக்கீங்களே பிரணிதா!!!

அதாவது சீரியல் ஆரம்பித்ததில் இருந்து இருவரும் காதலித்து வருவதாக சொல்லப்படுகிறது. பிரிட்டோ விஜய் டிவியில் பல சீரியலில் நடித்து பிரபலமானவர். ஆனால் சந்தியாவிற்கு இதுதான் அறிமுக சீரியல். இப்படி இருக்க இருவரும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here