சன் டிவி பிரபலத்தை வளச்சு போட்ட ஜீ தமிழ்.., நான் தான் ஹீரோயென சூசகமாக story போட்ட அந்த நபர்!!

0
சன் டிவி பிரபலத்தை வளச்சு போட்ட ஜீ தமிழ்.., நான் தான் ஹீரோயென சூசகமாக story போட்ட அந்த நபர்!!
சன் டிவி பிரபலத்தை வளச்சு போட்ட ஜீ தமிழ்.., நான் தான் ஹீரோயென சூசகமாக story போட்ட அந்த நபர்!!

தமிழ் சின்ன திரையில் தற்போது ஏகப்பட்ட விறுவிறுப்பான சீரியல்களை ஒளிபரப்பு செய்து வருகின்றனர் ஜீ தமிழ் தொலைக்காட்சி. அந்த வகையில் நேற்று ஜீ தொலைக்காட்சி தனது பிரம்மாண்டமான அடுத்த புது சீரியலின் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோவை வைத்து பார்க்கும் போது சீரியல் ஏகப்பட்ட பிரபலங்களை கொண்டு விறுவிறுப்பான கதைக்களத்துடன் இருக்கும் என தெரிய வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதுபோக இதில் ஹீரோயினாக பிரியா நல்காரி நடிக்கிறார். இவர் இதற்கு முன்பாக சன் டிவியின் ரோஜா சீரியலில் நடித்து தனக்கென ஏகப்பட்ட ரசிகர்பாட்டாளத்தை வைத்திருக்கிறார். இந்நிலையில் இவர் இந்த சீரியலில் நடிக்க இருப்பது இவரின் fan பாலோவர்ஸை மிகப்பெரிய சந்தோசத்தில் ஆழ்த்தி உள்ளது.

ஆலியா-சஞ்சீவை தொடர்ந்து ரியர் Couple-ஆகும் ஹிட் சீரியல் ஜோடி.., ரசிகர்கள் வாழ்த்து மழை!!

இந்த நேரத்தில் விஜய் டிவி சிப்பிக்குள் முத்து சீரியலில் ஹீரோவாக நடித்த ஜெய் டி சோசா தனது இன்ஸ்டா பக்கத்தில் நியூ போஸ்ட் ஒன்றை செய்துள்ளார். அதில் இவருடன் பிரியங்கா நல்காரி கல்யாண கோலத்தில் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு ‘சீதா & ராமன்’ என குறிப்பிட்டுள்ளார். இதை வைத்துப் பார்க்கும்போது இந்த சீரியலில் இவர் தான் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்பது மீண்டும் ஒருமுறை உறுதியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here