ஒரு குழந்தைக்கு அம்மாவா நீங்க.., இவ்வளவு அழகா இருக்கீங்களே பிரணிதா!!!

0
ஒரு குழந்தைக்கு அம்மாவா நீங்க.., இவ்வளவு அழகா இருக்கீங்களே பிரணிதா!!!
ஒரு குழந்தைக்கு அம்மாவா நீங்க.., இவ்வளவு அழகா இருக்கீங்களே பிரணிதா!!!

ஹாலிவுட் திரையில் உதயன், சகுனி, மாசு என்ற மாசிலாமணி போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்தவர் தான் பிரணிதா சுபாஷ். இவர் ஆக்டர் கார்த்திக் மற்றும் சந்தானம் இணைந்து நடித்த சகுனி திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் போன்ற மொழி படங்களில் இன்று வரை முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் திருமணம் முடிந்து ஒரு பெண் குழந்தைக்கு அம்மாவாகி தனது பர்சனல் லைப்பில் ஹேப்பியாக இருந்து வருகிறார்.

தளபதி 67 பட பூஜையில் சின்னதா Hint கொடுத்த லோகேஷ் கனகராஜ்.., கண்டிப்பா இது LCU தானா?

இது போக இவர் நடிகை என்பதைத் தாண்டி தனது பவுண்டேஷன் மூலம் ஏழை எளிய குழந்தைகளுக்கு இலவச கல்விக்கு உதவி செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் தனது இன்ஸ்டாவில் தன்னுடைய கியூட்டான பிக்சரை ஷேர் செய்துள்ளார். இப்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here