இதுக்கு அந்த பிராவே பரவாயில்ல போல., படு குட்டி உடையில் தோன்றி திளைக்க காட்டிய தமன்னா!

0
இதுக்கு அந்த பிராவே பரவாயில்ல போல., படு குட்டி உடையில் தோன்றி திளைக்க காட்டிய தமன்னா!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையிலுகில் டாப் நடிகையாக இருப்பவர் நடிகை தமன்னா. தற்போது இணைய தொடர்களில் நடிக்கவும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் OTT தளத்தில் வெளியான November story என்ற இவரின் இணைய தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது தமன்னாவிற்கு தமிழ் தாண்டி தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் தான் அதிக வாய்ப்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் தன் மார்க்கெட்டை அதிகரிக்க தற்போது தமன்னா தெலுங்கு படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியுள்ளார். அது சம்மந்தப்பட்ட இவரின் போட்டோக்கள் கூட சமீபத்தில் வைரல் ஆனது.

போராட்டத்தின் போது திடீரென மயங்கி விழுந்த நாம் தமிழர் கட்சி சீமான்., சென்னையில் பரபரப்பு!!

மேலும் சமீப காலமாக தமன்னா தாராள கவர்ச்சி காட்டிவருவது ரசிகர்களின் வரவேற்பை பெற்றுவருகிறது. தன்னுடைய சமூக வலைத்தளபக்கங்களிலும் அதிக ஆக்ட்டிவாக இருப்பவர் தமன்னா. இந்நிலையில் இவரின் ஓர் கிளாமர் புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் தீயாய் ஷேர் ஆகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here