கொரோனா பரவல் எதிரொலி – மீண்டும் அமலாகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்! பிரதமர் அவசர ஆலோசனை!!

0
கொரோனா பரவல் எதிரொலி - மீண்டும் அமலாகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்! பிரதமர் அவசர ஆலோசனை!!
கொரோனா பரவல் எதிரொலி - மீண்டும் அமலாகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்! பிரதமர் அவசர ஆலோசனை!!

தீவு நாடான சமோவாவில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அங்கு விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருகிற 19ம் தேதி வரை மீண்டும் நீடிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ஒரு பக்கம் டிரஸ் இல்லாமல் ஷோ காட்டும் ராசி கன்னா – திணறிய இணையதளம்!!

மீண்டும் ஊரடங்கு:

கடந்த 2020ஆம் ஆண்டு இறுதியில், சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது உலகின் பல பகுதிகளுக்கும் பரவி உள்ளது. இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் இந்த வைரஸ் பரவல் பரவல் கட்டுக்குள் வந்திருக்கிறது. ஆனால், சீனா, நெதர்லாந்து மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் சீனாவின், ஷாங்காய் உள்ளிட்ட பல நாடுகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் எதிரொலி - மீண்டும் அமலாகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்! பிரதமர் அவசர ஆலோசனை!!
கொரோனா பரவல் எதிரொலி – மீண்டும் அமலாகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்! பிரதமர் அவசர ஆலோசனை!!

இது போக, தீவு நாடான சமோவாவில் வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இங்கு ஏப்ரல் 5ம் தேதி முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. இருப்பினும் இங்கு பாதிப்பு குறையாததால், வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி வரை இந்த ஊரடங்கை நீட்டிப்பது, குறித்து அந்நாட்டின் பிரதமர் ஆலோசித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here