Thursday, May 2, 2024

worlds first corona vaccine

பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்த உலகின் முதல் கொரோனா தடுப்பூசி – பிரிட்டன் அரசு சாதனை!!

உலகில் முதன்முறையாக பிரிட்டனில் கொரோனா தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. 90 வயதான மார்கெரட் கெனன் என்ற மூதாட்டி முதன் முதலாக தடுப்பூசி போட்டுக் கொண்டார். உலகின் முதல் தடுப்பூசி: உலகம் முழுக்க சுமார் 150 இடங்களில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. பல நாடுகளில் சோதனை இறுதிக்கட்டத்தில் வெற்றிகண்டுள்ளது. குறிப்பாக அமெரிக்காவில்...

பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது கொரோனா தடுப்பூசி – ரஷ்யா சாதனை!!

உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களின் உயிரை பறித்துள்ள கொரோனா வைரஸிற்கு எதிரான முதல் தடுப்பூசியை ரஷ்யா உருவாக்கி உள்ளது. ஆகஸ்ட் 11ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட 'ஸ்பூட்னிக் வி' தடுப்பூசி பல கட்ட சோதனைகளுக்கு பிறகு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டு உள்ளது. கொரோனா தடுப்பூசி: உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை பதிவு செய்த நாடு என்கிற பெருமை ரஷ்யாவிற்கு...

ரஷ்யாவிடம் இருந்து கொரோனா தடுப்பூசி கொள்முதல் – மத்திய நிபுணர் குழு ஆலோசனை!!

உலகின் முதல் கொரோனா தடுப்பூசி ரஷ்யாவில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதனை இந்தியாவிற்கு கொள்முதல் செய்வது குறித்து மத்திய அரசு அமைத்து உள்ள நிபுணர் குழு நாளை முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கொரோனா தடுப்பூசி: உலக அளவில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 கோடியை தாண்டி விட்டது. உயிரிழப்புகளும் நாளுக்கு...
- Advertisement -spot_img

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -spot_img