Sunday, May 5, 2024

tamilnadu schools reopen

10ம் & 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் நாளை திறப்பு – பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் நேரில் ஆய்வு!!

தமிழகத்தில் நாளை முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனை முன்னிட்டு சென்னையில் உள்ள பள்ளிகளில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். பள்ளிகள் திறப்பு: தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. மேலும் சுமார் 10 மாதங்களாக...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 5 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ள நிலையில், சில மாநிலங்களில் செப்.21 முதல் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியக்கூறு இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்து உள்ளார். பள்ளிகள் திறப்பு: கடந்த மார்ச் மாதம்...

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் நிலை?? அமைச்சர் கவலை!!

தமிழகத்தில் 2013ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களின் நிலை கவலை அளிப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். மேலும் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து சில தகவல்களையும் அமைச்சர் கூறி உள்ளார். பள்ளிகள் திறப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 3 மாதத்திற்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் மாணவர்களுக்கு...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு & புதிய கல்வி கொள்கை – முதல்வர் இன்று ஆலோசனை!!

தமிழகத்தில் பள்ளிகளை மீண்டும் திறப்பது மற்றும் மத்திய அரசு ஒப்புதல் அளித்த புதிய கல்வி கொள்கை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். முதல்வர் ஆலோசனை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 3 மாதத்திற்கும் மேலாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் மாணவர்களின்...
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img