Thursday, May 16, 2024

tamilnadu corona activities

தமிழகத்தில் புதிதாக 58 பேருக்கு கொரோனா உறுதி – ஊரடங்கு நீட்டிப்பது குறித்து விளக்கம்..!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 58 பேருக்கு கொரோனா வைரஸின் தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தலைமைச் செயலர் சண்முகம் தெரிவித்து உள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1000ஐ நெருங்கி வருகிறது. தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் இன்று 58 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 969 ஆக...

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு..? இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வருவதை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து இன்று மாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீட்டிக்க கோரிக்கை: இந்திய அளவில் தமிழக அரசு கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் இரண்டாம் இடத்தில் உள்ளது....

தமிழகத்தில் ஒரே நாளில் 77 பேருக்கு கொரோனா உறுதி – 900ஐ தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை..!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 77 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்து உள்ளார். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 834 இல் இருந்து 911 ஆக அதிகரித்து உள்ளது. தமிழ்நாடு கொரோனா ரிப்போர்ட்: தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 77 பேரில் 5 பேர் வெளிநாடு மற்றும்...

கொரோனா இருப்பது தெரிந்தும் பரப்பிய 17 பேர் மீது வழக்கு – தமிழகத்தில் பரபரப்பு..!

தற்போது உள்ள சூழ்நிலையில் எங்கு பார்த்தாலும் கொரோனா தான். ஏனெனில் நாடெங்கிலும் இந்த நோய் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. தற்போது இந்த கொரோனா இந்தியாவிலும் அதிகமாக பரவி வருகிறது. மேலும் கொரோனா தொற்று இருப்பது தெரிந்தும் சிலர் தமிழகத்தில் அதனை பரப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பு:...

தமிழகத்தில் புதிதாக 86 பேருக்கு கொரோனா பாதிப்பு – 5 ஆக அதிகரித்த உயிரிழப்பு..!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதால் எண்ணிக்கை 571 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் இருவர் கொரோனா வைரஸால் உயிர் இழந்து உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதிதாக 86 பேருக்கு கொரோனா: தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை...

தமிழகத்தில் அத்தியாவசிய கடைகள் செயல்படும் நேரம் குறைப்பு, மத கூட்டங்களுக்கு தடை – முதல்வர் ஈபிஎஸ்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் செயல்படும் நேரத்தை குறைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் உத்தரவு பிறப்பித்து உள்ளார். நேரம் குறைப்பு: தமிழகத்தில் இதுவரை 485 பேருக்கு கொரோனா வைரஸின் தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க கொடுக்கப்பட்ட கால அவகாசம்...

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் – சுகாதாரத்துறை எச்சரிக்கை..!

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டு உள்ள நிலையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில், தமிழ்நாடு முழுவதையும் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சுகாதார நடவடிக்கை அரசு/ தனியார், அலுவலகங்கள்/மருத்துவமனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளிகள், கல்லூரிகள்,...
- Advertisement -spot_img

Latest News

சபரிமலை பக்தர்களுக்கு நற்செய்தி., இனி பம்பையில் வாகனங்கள் நிறுத்தலாம்? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!!

உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு காலங்கள் தவிர மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்...
- Advertisement -spot_img