Sunday, May 5, 2024

silver rate today

அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை – நகை வாங்குறவங்களுக்கு நல்ல செய்தி…!

புத்தாண்டு முதலே ராக்கெட் வேகத்தில் ஏறிய தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இதனால் நகை வாங்குபவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இன்றைய விலை நிலவரம்: கொரோனா வைரசால் நாடுகளுக்கு இடையில் வர்த்தகம் குறைந்ததால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது அதிகளவில் முதலீடு செய்ததால் விலை அதிகரித்தது. வரலாற்றில் முதல் முறையாக சவரன்...

ஒருவழியாக குறைந்தது தங்கத்தின் விலை – நகைகள் வாங்குறதுக்கு இதுதான் நல்லநேரம் ..!

புத்தாண்டு தொடங்கியதில் இருந்தே விலை ஏறிக்கொண்டே இருந்த தங்கத்தின் விலை இன்று ஒருவழியாக குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தங்கத்தை பாதித்த கொரோனா..! கொரோனா வைரஸ் தாக்கத்தால் பங்குச்சந்தைகள் வீழ்ச்சி அடைவதால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது கவனத்தை செலுத்தினர். இதனால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்ததால் விலை ஏறிக்கொண்டே இருந்தது. கொரோனாவால் இந்திய பங்குச்சந்தைகள் வரலாறு...

தங்கத்தின் விலை புதிய உச்சம் – மீண்டும் 33 ஆயிரத்தை தாண்டியது..!

கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 1,024 ரூபாய் உயர்ந்து உள்ளது. மீண்டும் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டு உள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். என்ன காரணம்..? கொரோனா வைரஸ் காரணமாக நாடுகளுக்கு இடையில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி குறைந்து உள்ளதால் முதலீட்டாளர்கள் தங்கத்தின்...

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சரிவு – இன்றைய நிலவரம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 குறைந்து ரூ. 30,904-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று காலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.424 குறைந்து ரூ. 30,744-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலை கிராமிற்கு ரூ.1.20 குறைந்து ரூ.51-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை விறுவிறு உயர்வு – இன்றைய நிலவரம்

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 31,000 ஐ தாண்டியுள்ளது.  இந்த புத்தாண்டு தொடங்கியதில் இருந்து நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏறிக்கொண்டே உள்ளது.  சர்வதேச சந்தையின் நிலவரத்திற்கேற்ப ஒவ்வொரு நாலும் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை இன்று, தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.512 உயர்ந்து ரூ.31,168-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 64 உயர்ந்து ரூ. 3,896 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை இன்று, சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.30 உயர்ந்து ரூ.52.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.  நேற்று 51 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.52,300 ஆக இருக்கிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை – புதிய உச்சம்

ஆபரணத் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. இந்நிலையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து சவரன் ரூ.30,656-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ.3832-க்கு விற்பனை செய்யப்படடு...
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img