ஒருவழியாக குறைந்தது தங்கத்தின் விலை – நகைகள் வாங்குறதுக்கு இதுதான் நல்லநேரம் ..!

0

புத்தாண்டு தொடங்கியதில் இருந்தே விலை ஏறிக்கொண்டே இருந்த தங்கத்தின் விலை இன்று ஒருவழியாக குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தங்கத்தை பாதித்த கொரோனா..!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் பங்குச்சந்தைகள் வீழ்ச்சி அடைவதால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது கவனத்தை செலுத்தினர். இதனால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்ததால் விலை ஏறிக்கொண்டே இருந்தது.

Window display of jewelry shop

இன்றைய விலை:

சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 72 ரூபாய் குறைந்து 4,198 ரூபாய்க்கும், ஒரு சவரன் ரூ.208 குறைந்து, ரூ.33,448-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோவுக்கு 1,300 ரூபாய் குறைந்து உள்ளது. ஆனால் இன்று மாலை விலை உயரலாம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here