Friday, May 24, 2024

recent update of sasikala

அதிமுக.,வில் சசிகலாவை சேர்க்க வாய்ப்பில்லை – அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்!!

தமிழக அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் பேசுகையில் அதிமுகாவில் சசிகலாவை சேர்க்க வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார். அதே போல் அதிமுக கட்சியில் டிடிவி தினகரனின் கட்சியான அமமுக கட்சி இணைவதற்கான வாய்ப்பே இல்லை என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரசியல் தமிழகத்தில் வரும் மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து பணிகளிலும் கட்சிகள் இறங்கியுள்ளன. தமிழகத்தில்...

சசிகலாவிற்கு திடீர் உடல்நலக்குறைவு – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!!

சசிகலா கொரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவருக்கு திடீரென்று உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயர்ரத்த அழுத்தம் கடந்த 20 தேதி பெங்களூரு அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை...

சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டிய அதிமுக நிர்வாகி – கட்சியில் இருந்து நீக்கம்!!

சசிகலா இன்று சிறையிலிருந்து விடுதலையாவதை தொடர்ந்து அவரை  வரவேற்று போஸ்டர் வைத்த அதிமுக இணை செயலாளர் கட்சியின் அடிப்படை பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். நிர்வாகத்திலிருந்து நீக்கம் சசிகலா இன்று விடுதலையானதை தொடர்ந்து அவருடைய ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். தற்போது சசிகலாவின் வருகைக்கு அவரை வாழ்த்தி வரவேற்று போஸ்டர் வைத்த திருநெல்வேலி எம்ஜிஆர் மன்றத்தை சேர்ந்த மாவட்ட இணை...

பெங்களூர் சிறையிலிருந்து விடுதலையான சசிகலா – நான்கு வருட சிறைவாசம் முடிவு!!

சொத்து குவிப்பு வழக்கில் கைதான சசிகலா நான்கு ஆண்டுகளுக்கு பின்பு தண்டனை காலம் முடித்து இன்று பெங்களூரு அக்ரஹார சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். சசிகலா விடுதலை பெங்களூரு அக்கரஹார சிறையிலிருந்த சசிகலா தனது நான்கு ஆண்டு கால தண்டனை காலம் முடித்து இன்று விடுதலையானார். கடந்த 20 ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்ட சசிகலாவுக்கு தற்போது பெங்களூரு...

சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா நாளை விடுதலை – சிறைத்துறை அறிவிப்பு!!

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சொத்துகுவிப்பு வழக்கில் கைதான சசிகலா நாளை விடுதலையாகிறார். அதற்கான அனைத்து ஆவண பணிகளும் நிறைவு பெற்றதாக கர்நாடக சிறைத்துறை அறிவித்துள்ளது. சசிகலா நாளை விடுதலை கடந்த 2017 ம் ஆண்டு பெப்ரவரி 14 ம் தேதி சொத்து குவிப்பு வழக்கில் கைதான சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய மூன்று பேருக்கும் நான்கு...

ஜனவரி 27 சசிகலா, பிப்ரவரி 5 இளவரசி – சிறையில் இருந்து ‘ரிலீஸ்’!!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற சசிகலா வரும் 27ம் தேதி விடுதலை செய்யப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரோடு சிறைக்கு சென்ற இளவரசியும் அடுத்த மாதம் 5ம் தேதி விடுதலையாவார் என தெரிகிறது. சொத்துக்குவிப்பு வழக்கு: மறைந்த முன்னாள் முதல்வர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அவருக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டு கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி...
- Advertisement -spot_img

Latest News

இந்திய பயிற்சியாளர் பொறுப்புக்கு NO சொன்ன ரிக்கி பாண்டிங்.. வெளியான முக்கிய தகவல்!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 17வது சீசன் இறுதி கட்டத்தை எதிர்நோக்கி உள்ளதை நாம் அறிவோம்.  குறிப்பாக இத்தொடரில் கடைசி பந்து வரை திரில்லர் போட்டிகளாக...
- Advertisement -spot_img