Friday, May 3, 2024

new corona vaccine

கொரோனா நோய்த்தொற்றிற்கு மேலும் புதிய மருந்து – மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல்!!

நாட்டில் கொரோனா நோய்த்தொற்றினை குறைக்கும் வகையில் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் மேலும் ஓர் புதிய மருந்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. புதிய மருந்து: இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக இருந்து வருகிறது. இதனால் நாள் ஒன்றுக்கு தற்போது இந்தியாவில் சுமார் 4 லட்சத்திற்கு அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு...

உருமாறிய கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி – மாடர்னா நிறுவனம் அறிவிப்பு!!

அமெரிக்க நிறுவனமான மாடர்னா நிறுவனம் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடித்து வெளியிட்டது. தற்போது அந்த தடுப்பூசியே உருமாறிய கொரோனாவிற்கு எதிராகவும் போராடுகிறது என்று ஓர் தகவலை வெளியிட்டுள்ளது. உருமாறிய கொரோனா: கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் இருந்தே இந்த உலகம் முழுவதும் கொரோனா என்னும் கொடிய வைரஸ் பரவி மக்களை கஷ்டப்படுத்தி வருகிறது. தற்போது உலக...

கொரோனாவிற்கு புதிய மருந்து அறிமுகம் – 49 ரூபாயில்!!

கொரோனா வைரஸ் பரவலுக்காக்க கண்டுபிடிக்கப்பட்ட ஃபாவிபிராவிர் (Favipiravir) என்ற தடுப்பு மருதை 49 ரூபாய்க்கு விற்க திட்டமிட்டுள்ளனர். கொரோனா பரவல்: ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும் கடந்த சில நாட்களாக்க கொரோன வைரஸ்க்கு அனைத்து ஆராச்சியாளர்களும் தடுப்பு மருந்தின் கண்டுபிடித்து, மக்கள் மனதில் பால் வார்த்து வருகின்றனர். அந்த வகையில், கொரோனா நோயாளிகளுக்கு வழங்க புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட...
- Advertisement -spot_img

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -spot_img