Sunday, May 12, 2024

latest updates of sasikala

சசிகலா நாளை காலை டிஸ்சார்ஜ் – மருத்துவமனை நிர்வாகம் தகவல்!!

கொரோனா சிகிச்சை முடிவு பெற்ற நிலையில் சசிகலா நாளை காலை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆக போவதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சசிகலா டிஸ்சார்ஜ் பெங்களூரு அக்ரஹார சிறையிலிருந்த சசிகலாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து ஜனவரி 20ம் தேதி அவர் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் இருக்கும் போதே நான்கு ஆண்டு கால சிறைத்தண்டனை...

சசிகலாவுக்கு காய்ச்சலுடன் நுரையீரல் தொற்று – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!!

பெங்களூரு அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு நிமோனியா காய்ச்சலுடன் நுரையீரல் தொற்றும் இருப்பதாக நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை கடந்த 20 ம் தேதி பெங்களூரு அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு உடல்நல குறைபாடு ஏற்பட்டது. மூச்சுத்திணறலினால் பாதிக்கப்பட்ட சசிகலாவுக்கு நேற்று...

சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு – மருத்துவமனையில் அனுமதி!!

சொத்துகுவிப்பு வழக்கில் கைதான சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நான்கு வருட காவல் தண்டனை முடிந்து வரும் 27 ம் தேதி விடுதலையாக உள்ள நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைபாடு உண்டாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சசிகலாவுக்கு உடல்நலக்குறைபாடு பெங்களூரு அக்ராஹரம் சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. சொத்து குவிப்பு வழக்கில் கைதான சசிகலா...

ஜனவரி 27 சசிகலா, பிப்ரவரி 5 இளவரசி – சிறையில் இருந்து ‘ரிலீஸ்’!!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற சசிகலா வரும் 27ம் தேதி விடுதலை செய்யப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரோடு சிறைக்கு சென்ற இளவரசியும் அடுத்த மாதம் 5ம் தேதி விடுதலையாவார் என தெரிகிறது. சொத்துக்குவிப்பு வழக்கு: மறைந்த முன்னாள் முதல்வர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அவருக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டு கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி...
- Advertisement -spot_img

Latest News

மதுரையில் வெளுத்து வாங்கும் கனமழை., வைகை ஆற்றில் வெள்ள அபாயம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

சமீபகாலமாக கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், குமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை...
- Advertisement -spot_img