Sunday, May 19, 2024

latest updates of master movie

மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு நன்றி கூறிய லோகேஷ் கனகராஜ் – வைரலாகும் ட்விட்டர் வீடியோ!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'மாஸ்டர்'. இப்படம் வெளியாகி 50 நாளை வெற்றிகரமாக கடந்துள்ளது. அதற்காக நடிகர் விஜய்க்கு நன்றி கூறி பதிவிட்டுள்ளார் இயக்குனர் லோகேஷ். மாஸ்டர் 50வது நாள் 'கைதி' என்ற வெற்றி படத்தை இயக்கியுள்ளவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவரின் அடுத்த படைப்பாக வெளியானது 'மாஸ்டர்' திரைப்படம். இத்திரைப்படத்தில் நடிகர்...

தெறிக்கவிட்ட விஜயின் மாஸ்டர் படத்தின் சாதனை – ரூ.200 கோடியை தாண்டிய வசூல் வேட்டை!!

நடிகர் விஜய்யின் ஒவ்வொரு படங்களிலும், அவர் நிகழ்த்தும் வசூல் சாதனை மற்ற படங்களை விட எப்போதும் அதிகமாக தான் காணப்படும். அந்த வகையில் மாஸ்டர் படத்தின் வசூல் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. மாஸ்டர் படத்தின் வசூல் நடிகர் விஜய் நடித்து தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் 'மாஸ்டர்'. 'கைதி' படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்...

மாஸ்டர் பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ மீது வழக்குப்பதிவு – சிபிசிஐடி நடவடிக்கை!!

விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ. 'மாஸ்டர்' படத்தின் இசைவெளியீட்டு விழாவில் காப்புரிமை இல்லாமல் பிரபல நிறுவனத்தின் பாடல்களை பயன்படுத்தியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ நடிகர் விஜய் நடித்து தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் 'மாஸ்டர்'. நடிகர் விஜய்யின் உறவினரான சேவியர் பிரிட்டோ இப்படத்தை தயாரித்துள்ளார். 'மாஸ்டர்'...

மாஸ்டர் பட காட்சிகள் இணையதளத்தில் லீக் – தயாரிப்பாளர் 25 கோடி கேட்டு நோட்டிஸ்!!

நடிகர் விஜயின் மாஸ்டர் படம் பொங்கலையொட்டி 13 ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. ஆனால் மாஸ்டர் படம் திரைக்கு வரும் முன்னதாகவே அந்த படத்தின் சில காட்சிகள் இணையதளத்தில் வெளியானது. இந்த சம்பவம் தொடர்பாக மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் 25 கோடி கேட்டு சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். படக்காட்சிகள் லீக் நடிகர் விஜய் நடித்து தற்போது...

கேரளத்தில் 350 திரையரங்குகளில் மாஸ்டர் – போட்டியில்லாமல் ரிலீஸ்!!

பத்து மாதங்களுக்கு பிறகு கேரளாவில் நாளை முதல் திரையரங்குகள் திறக்கப்படவுள்ளன. முதல் படமாக விஜயின் மாஸ்டர் படம் திரையிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கேரளாவில் மாஸ்டர்: கேரளாவில் கொரோனா ஊரடங்கால் பத்து மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் பல்வேறு கோரிக்கைகளை முன்னிட்டு நாளை முதல் திறக்கப்படவிருக்கின்றன. தமிழகத்தை போலவே 50% பார்வையாளர்களுடன் படங்களை திரையிட திரையரங்குகளுக்கு அனுமதி...
- Advertisement -spot_img

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -spot_img