Monday, May 6, 2024

latest update of tn election

‘சசிகலாவின் அரசியல் பின்னடைவுக்கு பாஜக தான் காரணம்’ – சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு!!

சசிகலாவின் அரசியல் பின்னடைவுக்கு பாஜக தான் காரணம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். சீதாராம் யெச்சூரி பேட்டி தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலை ஒட்டி அரசியலில் பல குழப்பங்கள் நீடித்து வருகின்றன. சசிகலா அரசியலிலிருந்து விலகப்போவதாக நேற்று அறிவித்திருந்தார். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம்...

‘பெட்ரோல் நிலையங்களிலுள்ள மோடியின் புகைப்படங்களை அகற்றுங்கள்’ – தேர்தல் ஆணையம் உத்தரவு!!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதை ஒட்டி, பெட்ரோல் நிலையங்களிலுள்ள பிரதமர் மோடியின் புகைப்படங்களை அகற்றும்படி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மோடியின் புகைப்படங்கள் அகற்றம் இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. முன்னதாக ஒவ்வொரு மாநிலத்திற்குமான சட்டப்பேரவை தேர்தலின் வாக்குப்பதிவு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் நடக்கவுள்ள ஐந்து மாநிலங்களிலும்...

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடியே நடைபெறும் – தேர்வுத்துறை தகவல்!!

திட்டமிட்டுள்ளபடி 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் நடைபெறும் என தேர்வுத்துறை தகவல் அளித்துள்ளது. சட்டசபை தேர்தல் நடக்கவிருப்பதால் தேர்வுகளில் எந்த மாற்றமும் இருக்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. ஏறக்குறைய 10 மாதங்களுக்கு பின்னாக இந்த ஆண்டு...

சசிகலா, தினகரனை கட்சியில் சேர்க்க 100% வாய்ப்பில்லை – அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், சசிகலா மற்றும் தினகரனை கட்சியில் சேர்த்துக்கொள்ள 100% வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார். அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக கூட்டணியுடன் சசிகலா மற்றும் தினகரன் இல்லை என பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், 'எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்ற...

வேட்பாளர்களின் குற்ற பின்னணி விவரங்கள் ஊடகங்களில் வெளியீடு – தேர்தல் ஆணையம் உத்தரவு!!

ஐந்து மாநிலங்களிலும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்றப்பின்னணி விவரம் குறித்து ஊடகங்களில் விளம்பரப்படுத்த, இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குற்றப்பின்னணி வேட்பாளர்கள் இந்திய தேர்தல் ஆணைய விதிமுறையின் படி, வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்து விளம்பரப்படுத்தும் முறை தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. 2018 அக்டோபர் மாதம் மற்றும் 2020 மார்ச் மாதம் இந்திய தேர்தல் ஆணையம் இதுகுறித்த...

தமிழக சட்டமன்ற தேர்தல் எதிரொலி – பரப்புரைக்காக மீண்டும் தமிழகத்திற்கு வரும் அமித்ஷா!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை ஒட்டி, பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்சா தமிழகம் வரவுள்ளார். முன்னதாக கடந்த சனிக்கிழமையன்று அமித்சா சென்னைக்கு வருகை தந்தது குறிப்பிடத்தக்கது. சென்னைக்கு வருகை தரும் அமித்சா இந்தியாவில் தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல்...
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img