Monday, May 6, 2024

justice for ssr

சுஷாந்த் சிங் தற்கொலையில் போதைப்பொருள் வழக்கு – ரியாவிற்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்!!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் போதைப்பொருட்கள் புழக்கம் கண்டறிப்பட்டதை தொடர்ந்து சிபிஐ அதிகாரிகளுடன் தேசிய போதைப்பொருள் தடுப்பு பணியகமும் இணைந்தது. இது தொடர்பான விசாரணையில் சுஷாந்த் சிங்கின் முன்னாள் காதலி ரியா, ரியாவின் சகோதரர் உட்பட 16 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில்...

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தற்கொலை தான் – எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை!!

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் கிளம்பிய நிலையில் அவரது இறப்பிற்கு தற்கொலை தான் காரணம் என எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்து உள்ளது. 'தூக்கில் தொங்குவதைத் தவிர வேறு எந்த காயமும் உடலில் இல்லை. இறந்தவரின் உடலிலும், உடைகளிலும் வேறு எவ்வித அடையாளங்கள் எதுவும் இல்லை' என்று எய்ம்ஸ்...

போதைப்பொருள் வழக்கில் சிக்கும் பிரபல தமிழ் நடிகை – ரசிகர்கள் அதிர்ச்சி!!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் போதைப்பொருள் பயன்பாடு கண்டறியப்பட்டதால் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக சுஷாந்தின் முன்னாள் காதலி நடிகை ரியா சக்ரவர்த்தி கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போதைப்பொருள் பயன்படுத்திய பல பிரபலங்களின் பெயர்கள் வெளிவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. போதைப்பொருள் வழக்கு: இந்திய திரையுலகில் போதைப்பொருட்கள்...

சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு – முன்னாள் காதலி ரியா சக்ரபோர்த்தி கைது!!

பிரபல பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவரது மரணத்தில் சந்தேகம் நிலவியதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இது தொடர்பாக விசாரணை வளையத்தில் இருந்த சுஷாந்தின் முன்னாள் காதலி ரியா இன்று கைது செய்யப்பட்டு உள்ளார். போதைப் பொருள் புழக்கம்: சமீப காலமாக...

சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கு – சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!!

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் குறித்து சிபிஐ விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டு உள்ளது. மேலும் இதுவரை சேகரிக்கப்பட்ட அனைத்து ஆதாரங்களையும் சிபிஐ விசாரணை நிறுவனத்திடம் ஒப்படைக்குமாறு மும்பை போலீசாரிடம் கேட்டுக் கொண்டது. சுஷாந்த் சிங்கின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் பீகாரில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் சரியானது என்றும்,...
- Advertisement -spot_img

Latest News

நீட் தேர்வு மாணவர்களே., ரிசல்ட் எப்போன்னு தெரியுமா? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

இந்தியாவில் மருத்துவ படிப்பு மேற்கொள்ள நீட் நுழைவுத் தேர்வு தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். அந்த வகையில் வருகிற கல்வியாண்டில் இளநிலை மருத்துவ படிப்பு மேற்கொள்ள...
- Advertisement -spot_img