Monday, April 29, 2024

ipl 2020 points table

ஐபிஎல் 2020: தொடர் தோல்விகளில் இருந்து மீளுமா பஞ்சாப்?? இன்று பெங்களூரு உடன் மோதல்!!

ஐபிஎல் தொடரின் இந்த சீசனில் யாரும் எதிர்பார்க்காத அளவு வெற்றிகளை குவித்து வரும் விராட் கோஹ்லி தலைமயிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இன்று பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியிலும் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைக்க காத்திருக்கிறது. ஆனால் மறுபுறம் தொடர் தோல்விகளில் இருந்து மீள வேண்டிய கட்டாயத்தில் கேஎல் ராகுலின் கிங்ஸ்...

முதலிடத்தை பிடிக்குமா டெல்லி கேபிட்டல்ஸ் – இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் உடன் மோதல்!!

ஐபிஎல் 2020 சீசனில் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற உள்ள போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் ராணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு செல்லும் வாய்ப்பு டெல்லி அணிக்கு உள்ளதால், அதிக எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மறுபுறம் தொடர் தோல்விகளில் இருந்து மீண்டுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ்...

ஐபிஎல் 2020: ஹைதெராபாத் அணிக்கு பதிலடி கொடுக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!!

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் மூன்று முறை சாம்பியன் மற்றும் கடைசி சீசனில் ரன்னர்-அப் ஆன எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டேவிட் வார்னரின் சன் ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியை எதிர்கொள்ள உள்ளது. இத்தொடரில் அக்டோபர் 1 இவ்விரு அணிகளும் ஏற்கனவே மோதிய போட்டியில் ஹைதெராபாத் 7 ரன்கள் வித்தியாசத்தில்,...

பழிக்குப்பழி வாங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் பரிதாபம்!!

ஐபிஎல் தொடரின் 18வது போட்டி சார்ஜா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கேப்டன் விராட் கோஹ்லியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. சார்ஜா ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் டாஸ் வென்ற விராட் கோஹ்லி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார். பெங்களூர்...

ஐபிஎல் 2020: ஹாட்ரிக் வெற்றி பெறுமா டெல்லி கேபிடல்ஸ்?? இன்று ராஜஸ்தான் உடன் மோதல்!!

ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற உள்ள ஐபிஎல் தொடரின் 23 வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் மோத உள்ளன. இரு அணிகளும் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 20 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. ஏற்கனவே தொடர்ச்சியாக 3 தோல்விகளை அடைந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளேஆப் சுற்றுக்குள்...

மீண்டெழுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?? இன்று சன் ரைசர்ஸ் ஹைதெராபாத் உடன் மோதல்!!

மூன்று முறை ஐபிஎல் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த சீசனில் ஏற்பட்ட தொடர் தோல்விகளில் இருந்து வெளிவர இன்று கடுமையாக போராட வேண்டி உள்ளது. எம்எஸ் தோனி தலைமையிலான அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை இன்று இரவு 7.30 மணிக்கு துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் எதிர்கொள்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த சீசனில் அதன்...

போடு, போடு அதெல்லாம் அடிக்க மாட்டான் – ராஜஸ்தானை திட்டமிட்டு வீழ்த்திய தினேஷ் கார்த்திக்!!

ஐபிஎல் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் 37 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் இருந்த கொல்கத்தா 2வது இடத்திற்கு முன்னேறியது. இப்போட்டியில் சக வீரரிடம் தமிழில் கேப்டன் தினேஷ் கார்த்திக் பேசியது...
- Advertisement -spot_img

Latest News

தமிழக இல்லத்தரசிகளே.., காய்கறிகளின் விலையில் அதிரடி மாற்றம்…, முழு விவரம்!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விளைச்சல்களும் பாதிப்படைந்த நிலையில், அதன் விலை தாறுமாறாக உயர்ந்து வந்தது. ஆனால் இப்போது தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின்...
- Advertisement -spot_img