Wednesday, May 1, 2024

icmr

இந்தியாவில் 8 வாரங்களுக்கு முழு ஊரடங்கு??ஐ.சி.எம்.ஆர் திடுக் அறிக்கை!!

இந்தியாவில் தற்போது 533க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 10 சதவீதத்திற்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு இருப்பதன் காரணமாக கண்டிப்பான முறையில் முழு ஊரடங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.சி.எம்.ஆர் தலைவர் தெரிவித்துள்ளார். முழு ஊரடங்கு: இந்தியாவில் சுமார் 2 மாத காலமாக கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வருவதால் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து ஏறுமுகத்தில்...

பிளாஸ்மா சிகிச்சை முறையால் பயன் இல்லை – ஐ.சி.எம்.ஆர் தகவல்!!

பிளாஸ்மா சிகிச்சை முறை கொரோனா தொற்று இறப்புகளை குறைக்கவில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தகவல் தெரிவித்துள்ளது. பிளாஸ்மா சிகிச்சை: கொரோனா நோய் தொற்று காரணமாக ஏற்படும் இறப்புகளை பிளாஸ்மா சிகிச்சை முறை குறைக்கவில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த ஆராய்ச்சி 39 மருத்துவமனைகளில் உள்ள பிளாஸ்மா...

கொரோனா ஆன்டிபாடியை கண்டறியும் எலிசா கிட் கண்டுபிடிப்பு – ஐசிஎம்ஆர் புதிய சாதனை..!

கொரோனா வைரஸ் நோய் பாதிப்பில் உள்ள ஒருவரின் உடலில் அதனை அழிக்கும் ஆன்டிபாடி உருவாகிறதா என்பதை கண்டறிவதற்கான ரேபிட் கிட் கருவியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுவும், புனேவில் உள்ள வைரலாஜி நிறுவனமும் இணைந்து உருவாக்கி உள்ளது. ரேபிட் கிட் ரிடெர்ன்: கொரோனா பரவலை விரைவில் கண்டறிய சீனாவில் இருந்து வாங்கிய ரேபிட் கருவிகள் சரியான முடிவுகளை...

சளி, இருமல் எந்த அறிகுறியும் இல்லாமல் இந்தியாவில் 80% பேருக்கு கொரோனா – ஐசிஎம்ஆர் ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கொரோனா தோற்று நாடெங்கிலும் வேகமாக பரவி வருகிறது. மேலும் இந்த கொரோனா தற்போது இந்தியாவில் சளி, இருமல், காய்ச்சல் போன்ற எந்த அறிகுறியும் இல்லாமல் 80% பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின்...
- Advertisement -spot_img

Latest News

உலக கோப்பை 2024: இந்திய அணியின் சிறப்பம்சங்கள் என்னென்ன? முழு விவரம் இதோ!

இந்தியாவில் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கு அடுத்தபடியாக T20 உலக கோப்பை தொடர் வரும்  ஜூன் 2ம் தேதி...
- Advertisement -spot_img