Saturday, May 4, 2024

hairfall tips in tamil

ஆண்களுக்கான முடி உதிர்வு பிரச்னையை முழுவதுமாக தடுக்க வேண்டுமா?? இதோ எளிய தீர்வு!!

முடி உதிர்வு பிரச்சனையால் மூன்றில் ஒரு சதவீதத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது ஒரு ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. பெண்களை விட ஆண்களே அதிகம் முடி முதிர்வு பிரச்சனையை சந்திக்கின்றனர். இதற்கு காரணம் உணவு பற்றாக்குறை, மன அழுத்தம், மாசுபாடு, மரபியல் ரீதியிலான காரணங்களே ஆகும். ஆண்களுக்கு அதிகம் முடி உதிர்வு ஏற்பட அவர்கள்...

ஒரே வாரத்தில் நீளமான, அடர்த்தியான கூந்தலை பெற வேண்டுமா?? ஆயுர்வேத ஹேர் ஆயில்!!

நீளமான கூந்தலுக்கு ஆசைப்படாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். நீளமான கூந்தலை பெற நாம் என்ன செய்ய வேண்டும்? நம் கிராமங்களில் கிடைக்க கூடிய பொருட்களை பயன்படுத்தினாலே போதும் முடி நன்றாக வளரும். இதற்கு அதிக செலவு தேவைஇல்லை. அவை என்ன என்பதை விரிவாக பார்க்கலாம் வாங்க. நீளமான கூந்தலை பெற: வெந்தயம், கருஞ்சீரகம், செம்பருத்தி பூ, நெல்லிக்காய்,...

ஒரே வாரத்தில் முடி உதிர்வு நின்று, வெட்ட வெட்ட வளர வேண்டுமா?? சூப்பரான டிப்ஸ் உங்களுக்காக!!

உங்கள் முடி நீளமாக வெட்ட வெட்ட வளர வேண்டுமா?? வாரம் இரண்டு முறை இதை பயன்படுத்தினாலே போதும் முடி வளர்ந்து கொண்டே இருக்கும். இதற்கு நாம் அதிக செலவு செய்ய தேவையில்லை. வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே நீளமான கூந்தலை பெற முடியும். நமது முன்னோர்கள் பயன்படுத்திய முறைகளை பயன்படுத்தினாலே போதும் கூந்தல் உதிர்வு...

அடர்த்தியான, கருமையான கூந்தலை பெற வேண்டுமா?? சூப்பரான ஹேர் ஆயில்!!

கூந்தல் உதிர்வு பிரச்னையை சரிசெய்ய இந்த ஒரு எண்ணையை பயன்படுத்தினாலே போதும் முடி சம்பந்தமான பிரச்சனைகள் சரியாகிவிடும். கூந்தல் உதிர்வதற்கு காரணம் நாம் சரியாக எண்ணையை தலைக்கு தேய்க்காமல் இருப்பது தான். எண்ணெய் தேய்த்தால் முகத்தில் எண்ணெய் வழியும் என்பதற்காக வேலைக்கு செல்பவர்கள் உட்பட பலபேர் தலைக்கு எண்ணையே தேய்ப்பது இல்லை. இவை நாளடைவில்...

முடி உதிர்வு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் சிறந்த ஹேர்மாஸ்க் – இதோ உங்களுக்காக!!

இன்றைக்கு பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இருக்கும் பெரும்பாலான பிரச்சனைகளில் ஓன்று தலைமுடி உதிர்வு பிரச்சனை. தலைமுடி உதிர்வதற்கு காரணம் நம் உடலில் அதிக சூடு இருப்பது தான். முந்தைய காலங்களில் அதிகாலையில் எழுந்து குளிக்கும் வழக்கம் இருந்தது. ஆனால், இப்போது சூரியன் உதயத்திற்கு பிறகு எழுவது, உச்சி வெயிலில் குளிப்பது இதனால் உடலில் சூடு...

ஒரே வாரத்தில் முடி உதிர்வை நிறுத்தி இழந்த முடியை திரும்ப பெற – சூப்பர் டிப்ஸ் இதோ!!

தலைமுடி உதிர்வு பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வு. இனி முடி உதிர்கிறதே என்று கவலை வேண்டாம். முடி உதிராமல் இருப்பதற்காக பல வழிகளை பின்பற்றியும் பலன் இல்லாமல் போனதா?? இதற்கு காரணம் ஊட்டச்சத்து குறைபாடுதான். நாம் என்னதான் விதவிதமான விலையுயர்ந்த பொருட்களை வாங்கி பயன்படுத்தினாலும் முடி கொட்டுதல் நிற்கவில்லை என்றால் நம் உணவுகளில் கவனம்...

செம்பருத்தி “ஹேர்மாஸ்க் அண்ட் ஹேர் கண்டிஷ்னர்” சூப்பர் டிப்ஸ் – இதோ உங்களுக்காக!!

நம் வீடுகளில் கிடைக்க கூடிய செம்பருத்தியை வைத்து எப்படி நம் கூந்தலை பராமரிப்பது. பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்குமே இருக்க கூடிய பிரச்சனைகளில் ஒன்று முடி கொட்டுதல், தலையில் அரிப்பு, பொடுகு, பேன், புழுவெட்டு, இரட்டை பிளவு போன்ற எண்ணற்ற பிரச்சனைகள் உள்ளன. இவை அனைத்திற்கும் செம்பருத்தி ஒரு தீர்வாக இருக்கிறது. செம்பருத்தியின் நன்மைகள்: செம்பருத்தியில் பல...

முடி கொட்டுதல் பிரச்சனையில் இருந்து முழுமையாக விடுபட வேண்டுமா?? இதோ எளிய தீர்வு!!

இன்றைய காலங்களில் நமக்கு முடி கொட்டுதல், முடி வளர்ச்சியின்மை போன்ற ஏராளமான பிரச்சனைகள் உள்ளன. இதற்கு முதலில் நாம் செய்ய வேண்டியது சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். என்னதான் புது புது ஷாம்புக்களை பயன்படுத்தினாலும் பயனில்லை. அதனால், இரும்பு சத்துக்கள் அதிகமுள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். முடி உதிர்வுக்கு எளிய தீர்வு: சின்ன வெங்காயம் தோலை உரித்துவிட்டு...
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img