Sunday, May 19, 2024

corona virus outbreak

இந்தியா – இங்கிலாந்து இடையே டிச.31 வரை விமான போக்குவரத்துக்கு தடை!!

இங்கிலாந்தில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளதால் அங்கு இருந்து டெல்லிக்கு விமானங்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் தற்போது கொரோனா வைரஸ் வேறு விதமாக உருமாறி வேகமாக பரவி வருகின்றது. கொரோனா வைரஸ்: கடந்த டிசம்பர் 2019 ஆம் ஆண்டு சீனாவின் உஹான் மாகாணத்தில் இருந்து கொரோனா என்ற வைரஸ் பரவியது. இந்த வைரஸ் தற்போது உலகில் உள்ள...

அமெரிக்காவில் 60 ஆயிரத்தை தொடும் உயிர்பலி – உலக நாடுகளில் கொரோனா நிலவரம் என்ன தெரியுமா..?

உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ள கொரோனா வைரஸினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 லட்சத்தை தாண்டி உள்ளது. வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடுகள் முதற்கொண்டு திணறி வருகின்றன. தினமும் ஒவ்வொரு நாட்டிலும் ஆயிரக்கணக்கில் கொத்துக்கொத்தாக மக்கள் உயிரிழக்கின்றனர். 2 லட்சத்தை தாண்டிய பலி..! உலகளவில் இதுவரை 3,138,951 பேர் கொரோனா வைரசால்...

தமிழகத்தில் புதிதாக 50 பேருக்கு கொரோனா பாதிப்பு – மேலும் ஒரு உயிரிழப்பு..!

தமிழகத்தில் ஏற்கனவே 571 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில் இன்று புதிதாக 50 பேருக்கு கொரோனா தாக்கம் கண்டறியப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி இன்று மேலும் ஒரு பெண் கொரோனா வைரஸால் உயிர் இழந்துள்ளார். தமிழகத்தில் 621: தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 621 ஆக அதிகரித்து உள்ளது என சுகாதாரத்துறை...

கொரோனாவை ஒழிக்க ஜி 20 நாடுகளின் கூட்டம் – பலன் அளிக்குமா..?

அனைத்து நாடுகளிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்ற நிலையில், அதை தடுப்பதற்காக நாளை ஜி-20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. பலி எண்ணிக்கை உயர்வு: உலகம் முழுவதும் 185 நாடுகளுக்கு மேல் கொரோனா வைரஸ் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசால் இது வரை 4,22,566 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த வைரசால் இது...
- Advertisement -spot_img

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -spot_img